டிகிரி முடித்தவர்களுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 20, 2022, 05:05 PM IST
டிகிரி முடித்தவர்களுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு! title=

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1) நிறுவனம் :

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை

2) இடம் :

தஞ்சாவூர் 

மேலும் படிக்க | JOB ALERT: அசாம் ரைபிள்ஸ் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பிக்கத் தயாரா

3) பணியிடங்கள் :

02

4) பணிகள் :

சுகாதார பணியாளர் 
ஆடியாலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட் 

5) கல்வித்தகுதிகள் :

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6) சம்பளம் :

சுகாதார பணியாளர் - ரூ. 20,000/ மாதந்தோறும்.
ஆடியாலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட் - ரூ. 8,500/ மாதந்தோறும்.

7) விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

8) விண்ணப்பிக்க கடைசி தேதி :

20.05.2022

9) தேர்வு செய்யப்படும் முறை :

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | இந்திய தபால் துறையில் 38926 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News