சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல் குறித்து பல பரபரப்பு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்றும் அரசியல் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
டிவிட்டரில் கருத்து பதிவிடுவோர் இனி 280 எழுத்துக்கள் வரை அடிக்கலாம் என டிவிட்டர் அறிவித்துள்ளது.
டிவிட்டரில் கருத்துகளை பதிய இதுநாள் வரையில் 140 எழுத்துகளுக்குள் மட்டுமே எழுத முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்நிலையில் தற்போது அதனை தளர்த்தி கூடுதலாக 140 எழுத்துகள் எழுத டிவிட்டரில் வாய்ப்பு தந்துள்ளது.
இண்டிகோ ஏர்வேஸ் நிறுவன ஊழியர் ஒருவர் மோசமாக நடந்துக்கொண்டதாக பிவி சிந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல பேட்மிண்டன் சாம்பியனான பிவி சிந்து இன்று காலை டெல்லியிலிருந்து மும்பை சென்றுள்ளார். அவர் சென்ற இண்டிகோ விமானத்தின் ஊழியர் ஒருவர் அவரை மிகவும் மோசமாக நடத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஊழியரின் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில்,
விமான நிலைய பணியாளரான அஜீதேஷ் என்னிடம் மிக மோசமான மற்றும் கடுமையான முறையில் நடந்து கொண்டார். விமான பணிப்பெண் ஆசிமா அவரிடம் பயணியிடம் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் கணக்கு நேற்று மாலை 7 மணிக்கு சுமார் 11 நிமிடங்களுக்கு தற்காலிகமாக செயலிழந்தது. ஆனால், உடனடியாக கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
@realdonaldtrump என்னும் டொனால்ட் டிரம்பின் கணக்கு, "ஒரு டிவிட்டர் பணியாளரின் மனித பிழை காரணமாக கவனக்குறைவாக செயலிழந்தது" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை டிவிட்டரில் மொத்தம் 41.7 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். நேற்று மாலை டிரம்பின் டிவிட்டர் கணக்கு செயலிழந்தது அதிரிச்சி ஏற்படுத்தியது.
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 23-ம் தேதி அன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அமைக்கப்பட்டது. அதில் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்க வேண்டியது அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தனர்.
அந்த வகையில் தற்போது இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளா. அதில்,
கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்' முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் 'மேயாத மான்'. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வைபவ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
ரத்தின குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்கு விது ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்கள். இதன் டீஸர் மற்றும் பாடல்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது இதன் டிரைய்லர் வெளியாகி இருக்கிறது. 'மேயாத மான்' வரும் தீபாவளி முதல் திரைக்கு வருகிறது.
மேயாத மான் திரைப்படம் தீபாவளி முன்னிட்டு வெளிவருவதாக கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் தனது Stone Bench Production நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளப் படம் மேயாதாமான்.
இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ், ப்ரியா பவானிஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
இப்படத்தின் பாடல் ஒன்று இந்தியாவின் முதல் முகவரி பாடல் என குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளன.
தீபாவளி முன்னிட்டு மெர்சலான காளை வருதுங்க, கூடவே துள்ளி மானும் வருதுங்க!
தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலை உள்ளன.
தமிழக அரசு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்து உடனடியாக சிகிச்சையளிக்கவும் மற்றும் மக்களுக்காக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
டிவிட்டரில் கருத்து பதிவிடுவோர் இனி 280 எழுத்துக்கள் வரை அடிக்கலாம் என டிவிட்டர் அறிவித்துள்ளது.
இது குறித்து டிவிட்டரின் தலைமை நிர்வாகி தனது டிவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்:-
இது சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் பலரிடமும் வரவேற்பை பெறும். கருத்து பதிவிடுவோர் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்புவோருக்கு 140 முதல் 160 எழுத்துக்கள் என்பது பெரிய பிரச்னையாக இருந்தது. இதனால் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, டிவிட்டர் குழுவால் சோதனை அடிப்படையில் 280 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் அரசியல் கட்சி தலைவர்களை கடுமையாக தாக்கி தனது டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,
பிக்பாஸ் மூலம் மக்கள் இடையே புகழ் பெற்ற நடிகை ஓவியா. சமிபத்தில் இவர் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும், இனிமேல் தன்னை நிறைய படங்களில் பார்க்கலாம் என்று கூறினார்.
மேலும் தான் சிங்கிள் என்றும் டிவிட்டர் பதிவு செய்திருந்தார். இவ்வாறாக தன் மனதிற்கு பிடித்ததை எல்லாம் செய்து வருகிறார். அந்த வகையில் முதலை பார்க் ஒன்றில் ஓவியா முதலை மீது அமர்ந்து புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு தனது பக்ரீத் வாழ்த்து செய்தியினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
Best wishes on Id-ul-Zuha. May the spirit of harmony, brotherhood and togetherness be furthered in our society.
— Narendra Modi (@narendramodi) September 2, 2017
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்திற்கு திரும்பி உள்ளார்.
ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலமடைந்துவிட்டார். ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் ஓவியா மீண்டும் தனது டிவிட்டர் தளத்திற்கு திரும்பியுள்ளார். சமூகவலைத்தளத்தில் பலரும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.
தனது முதல் டிவீட்டாக ஓவியா கூறியிருப்பதாவது:-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. பெண் ரசிகைகளே இவருக்கு அதிகம் என்னும் அளவுக்கு திறமை கொண்டவர்.
எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதனால் துவண்டுவிடாத சிம்பு, சமீபத்தில் அவரது அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்புகளை தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் இருந்து தான் வெளியேறுவதாக சிம்பு அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் இறுதியாக குறிப்பிட்டிருந்த விளக்கம் வருவதாவது,
சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கணக்கு தொடங்கி பலர் பிரபலங்கள் அதில் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது டிவிட்டர் பக்கத்திலிருந்து நடிகை குஷ்பு விலகியுள்ளார்.
குஷ்புவன் இறுதி ட்வீட்:-
”நண்பர்களே குட்பை! வலைத்தள மேடையை தேசத்தை வளர்க்கப் பயன்படுத்துங்கள் பிரிப்பதற்காக வேண்டாம். வெறுப்பையும் பழிதீர்ப்பதையும் விட்டு விடுங்கள், அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் இவற்றைப் பரப்புங்கள்”.
மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா டிவிட்டரில் தீவிரமாக செயல்படுகிறார். இதன் மூலம் பலர், சுஷ்மா ஸ்வராஜிடம் உதவி கேட்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் பிரச்னையில் சிக்கியுள்ளவர்களும் டிவிட்டர் மூலம் அவரிடம் உதவி கேட்கின்றனர். அவர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் உதவி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கரன் சைனி என்பவர், சுஷ்மா ஸ்வராஜின் டிவிட்டர் பக்கத்தில் சுஷ்மா ஸ்வராஜி டிவிட் ஒன்று பதிவு செய்து உள்ளார். அந்த டிவிட்டுக்கு சுஷ்மா ஸ்வராஜ் பதிலளித்துள்ளார்.
நாட்டில் காவிகள் இருக்கலாம், பாவிகள்தான் இருக்கக் கூடாது’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்வினையாற்றி உள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. இந்த விழாவில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜக-வை கடுமையாக விமர்சித்தார்.
டிவிட்டரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்துள்ளது.
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய தமிழிசை கூறிய கருத்தை வைத்து, சண்டையை துவக்கினார் குஷ்பு.
குஷ்பு : மக்கள் அரசியலில் சேர்வது அவர்களின் கொள்கைள் மற்றும் விருப்பத்திற்காக மட்டுமே. நீங்கள் தான் உங்கள் கட்சியில் சேரும்படி கெஞ்சிக் கொண்டு இருக்கிறீர்கள்.
தமிழிசை : குஷ்பு அரசியலில் இணைந்தீர்களா? கட்சிகளுக்கு தாவினீர்களா? திமுக.,வில் இருந்து விலகி காங்.,கில் இணைந்தது மிகச் சிறந்த கொள்கையா? என அனைவருக்கும் தெரியும்.
அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கி போராட்டம் நடத்திய போது, கெஜ்ரிவாலும் அவருடன் சேர்ந்து செயல்பட்டு வந்தார்.
ஆனால், கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி அரசியலில் இறங்கியது அன்னா ஹசாரேவுக்கு பிடிக்கவில்லை.
பிதரமர் மோடி டிவிட்டரில் பெங்களூரு இளைஞரை பின் தொடருவது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் ஜெயின். ஆகாஷின் சகோதரியின் திருமணத்துக்காக அவரது குடும்பத்தினர் அழைப்பிதழ் அச்சிட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.