ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் மற்றும் பாவ கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ராகு கிரகம் அக்டோபர் 30ஆம் தேதி மாலை 05.45 மணிக்கு மீன ராசியில் பிரவேசித்தது. ராகு இப்போது 18 மாதங்கள் மீனத்தில் இருப்பார். மீனத்தில் ராகு பெயர்ச்சி அடைந்துள்ளதால், 5 ராசிக்காரர்கள் 18 மே 2023 வரை கவனமாக இருக்க வேண்டும்.
ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சூரிய பகவான் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் தனது ராசியை மாற்றுகிறார்.
சனி அஸ்தமனம் 2024: 2024 ஆம் ஆண்டு சனியின் அஸ்தமனம் சில ராசிக்காரர்களின் வாழ்வில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்றாலும் சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
Ketu Gochar 2023 Impact: கேது 18 மாதங்களுக்குப் பிறகு தனது ராசியை மாற்றுகிறார். அக்டோபர் 30-ம் தேதி நடைபெறும் சஞ்சாரத்தில், நிழல் கிரகமான கேது, துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.
Gajakesari Rajyoga: இன்று அரிய கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது, இந்த யோகத்தால் மூன்று ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், வாழ்க்கையில் உச்சபட்ச மகிழ்ச்சியை அனுபவிக்கவிருக்கும் 3 ராசிகள்...
வேத ஜோதிடத்தில், கிரகங்கள் பெயர்ச்சிகளை போலவே, கிரகங்கள் நேருக்கு நேர் சந்திப்பதால், ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நீதியின் கடவுளான சனி, நவம்பர் மாதம் வரை கும்ப ராசியில் வக்ர நிலையில் இருப்பார். அதன் பலன் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும் சில ராசிகளுக்கு பாதகமாகவும் இருக்கும்.
Sun Transit in Leo: சூரியக் கடவுள் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். இம்முறை சூரியபகவான் சிம்ம ராசியில் செப்டம்பர் 17ஆம் தேதி வரை தங்கப் போகிறார்.
செப்டம்பரில் 4 கிரகங்களின் மாற்றம் நடக்க உள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே குரு மேஷ ராசியில் தனது போக்கை மாற்றிக்கொண்டு வக்ர நிலைக்கு மாறுகிறது. குரு தவிர, புதன் மற்றும் சுக்கிரனின் இயக்கங்களும் செப்டம்பர் மாதத்தில் மாறுகின்றன. இந்த மாதத்தில் சூரிய பகவான் மட்டுமே ராசியை மாற்றப் போகிறார்.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிகவும் மங்களகரமான ரவியோகம் உருவாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 5 ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் பலன் தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
powerful transit of sun: கடக ராசியில் சஞ்சாரம் செய்துக் கொண்டிருந்த சூரியன், இன்று ஆகஸ்ட் 17, 2023 அன்று சிம்ம ராசிக்கு மாறியதால் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படும்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.