NSE And BSE Special Live Trading Session : இன்று, மார்ச் 2, சனிக்கிழமை, தேசிய பங்குச் சந்தை மற்றும் பாம்பே பங்குச் சந்தை ஆகிய இரண்டும் தனித்துவமான நேரடி வர்த்தக அமர்வை நடத்த உள்ளன.
How To Make Chai Bill Gates Experience : மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு விஷயங்களை விவாதித்த பிறகு ‘டீ’ போடுவதை ரசித்த வீடியோ வைரலாகிறது
Bajaj Auto buyback 2024 : பஜாஜ் ஆட்டோ பங்குகள் இன்று எக்ஸ்-பைபேக் முறையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. 29 பிப்ரவரி 2024 நாளான இன்று பஜாஜ் ஆட்டோ பங்குகளை திரும்பப் பெறுவதற்கான நாளாக, ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, இந்திய பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளது.
Mushrooms Produce Gold : உணவில் காளான் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் காளானில் இருந்து தங்கம் செய்யலாம் என்று யாராவது சொன்னால், என்ன தோன்றும்? காளானில் இருந்து தங்கத்தை உருவாக்கலாம் என்ற கோவா ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு, உலகின் பார்வையை கோவாவை நோக்கி திருப்பியுள்ளது.
World Trade Organization Ministerial Conference : உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் இருப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வணிகம் செய்வது சேவைத் துறைக்கு சுலபமாக மாறிவிட்டது...
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் கடந்த ஒரு மாதமாக கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் தலைவர் பதவியில் இருந்து பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா விலகியுள்ளார்.
IRCTC NEPAL TOUR : சுற்றுலாவுக்கு உகந்த இடம் இமயமலையில் அமைந்துள்ள நேபாளம். இந்தியாவின் அண்டை நாடு, உலகின் மிக உயரமான பத்து சிகரங்களில் எட்டு சிகரங்களைக் கொண்ட நாடு! இயற்கை எழில் கொஞ்சும் நேபாளத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா நீங்கள்?
இந்திய தொழிலதிபர் அதானி, சமீபத்தில் இந்திய பயணம் மேற்கொண்டுள்ள, ஊபர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான கோஸ்ரோவ்சாஹியை சந்தித்தார். இவர்களது சந்திப்பு குறித்து சமூக ஊடகத்தில் தகவலை பகிர்ந்து கொண்டார் தொழிலதிபர் அதானி.
Ed-tech firm Byju's: பைஜூஸ் நிறுவனத்தை, பில்லியன் டாலர் நிறுவனமாக ஆக்கி, உச்சத்திற்கு கொண்டு சென்ற அதன் CEO ஆன ரவீந்திரன், நிறுவனத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
Save In SIP : பணம் சம்பாதிப்பதை விட அதை எப்படி செலவு செய்வது, எங்கு எவ்வாறு முதலீடு செய்வது என்பதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது. புத்திசாலித்தனமாக பணத்தை சேமித்தால், அது எளிதில் பன்மடங்காகப் பெருகும்.
Bank Holidays in 2024 March: இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும், வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பது குறித்த விடுமுறை பட்டியலை வெளியிடும்.
SIP Investment Tips: இன்றைய காலகட்டத்தில், ரூ.1000 அல்லது ரூ. 2000 முதலீடு என்பது பெரிய விஷயம் அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் SIP முதலீடு ஆயிரத்தை கோடிகளாக்கும் திறன் கொண்டது.
PM Svanidhi Yojana Loan Details : உத்தரவாதம் இல்லாமல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கும் இந்த பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா திட்டம்...
Instant Loan Apps: போலி நிறுவனங்கள் சில, செயலிகளை உருவாக்கி, உடனடி கடன் கொடுக்கிறேன் எனக்கூறி, அப்பாவி மக்களை ஏமாற்றும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
Hanooman AI: இந்திய தயாரிப்பாக, கூட்டு முயற்சியில் களமிறங்கவிருக்கும் ’ஹனுமான்’ ஜிபிடி வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Need For Senior Care Reforms in India: இந்தியாவில் மூத்த குடிமக்களின் மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகையில் 19.5 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சீனியர் சிட்டிசன்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க வரிச் சீர்திருத்தங்கள், கட்டாய சேமிப்புத் திட்டம் மற்றும் முதியோர்களுக்கான வீட்டுத் திட்டம் என பல சீர்திருத்தங்கள் தேவை என நிதி ஆயோக் (NITI Aayog) அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.