Need For Senior Care Reforms in India: இந்தியாவில் மூத்த குடிமக்களின் மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகையில் 19.5 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சீனியர் சிட்டிசன்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க வரிச் சீர்திருத்தங்கள், கட்டாய சேமிப்புத் திட்டம் மற்றும் முதியோர்களுக்கான வீட்டுத் திட்டம் என பல சீர்திருத்தங்கள் தேவை என நிதி ஆயோக் (NITI Aayog) அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வருங்கால வைப்பு நிதி அமைப்பு, விரைவில் PF கணக்கில், அதற்கான வட்டியை டெபாசிட் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.
Personal Loan Tips: நிதி நெருக்கடி என்பது, நம்மில் பெரும்பாலோர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில், நிச்சயம் சந்தித்திருப்போம். அந்த சமயத்தில் நம் மனதில் முதலில் தோன்றுவது வங்கிகளிடம் இருந்து பெறும் தனி நபர் கடன்.
Economic Strategy Of India: இந்தியா சுதந்திரம் அடைந்து நூறாண்டு நிறைவடையும்போது 35 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு...
Artificial Intelligence Stocks High In Share Market: செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு அனைத்துத் துறைகளிலும் அதிகரித்து வருவது, செயற்கை நுண்ணறிவுத் துறையுடன் தொடர்பான பங்குகளில் எதிரொலிக்கிறது.
IRCTC's new i-Pay payment gateway: ன்ஃபார்ம் டிக்கெட் அல்லாமல் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் என்றால், டிக்கெட் கன்ஃபார்ம் ஆன பின்னர் மட்டுமே உங்கள் கணக்கிலிருந்து, பணத்தை கழிக்கும் வசதி IRCTCயின் ஐபே என்னும் பேமெண்ட் கேட்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Electric scooter Upto 1 Lakh Rupees: பட்ஜெட்டிற்குள் அடங்கும் வகையில் வாங்க வேண்டும் என்றால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒத்து வராது என்று நினைக்க வேண்டாம். ஒரு லட்சம் ரூபாய்க்குள் அருமையான எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் கிடைக்கின்றன
கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால்தான் வங்கிகளிடமிருந்து எந்த வகையான கடனையும் எளிதாகவும் குறைந்த வட்டியிலும் பெற முடியும். எனவே மதிப்பெண் குறையாமல் இருக்கவும், குறைந்த மதிப்பெண்ணை அதிகரிக்கவும் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
SBI Credit Card Rules: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், 18 மில்லியனுக்கும் அதிகமான கிரெடிட் கார்டு பயனர்கள் உள்ளனர். கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகளில் இரண்டாவது பெரிய வங்கியாக எஸ்பிஐ உள்ளது குறிப்பிடத்தக்கது.
GDP List Of India: உலகளாவிய பொருளாதார நிலப்பரப்பில் இந்தியா ஆற்றல்மிக்க நாடாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $3.75 டிரில்லியனை எட்டியுள்ளது. இந்திய மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பிராந்தியங்களின் வளர்ச்சியை சுட்டிக் காட்டுகிறது
Elon Musk Income Per Second: பல்வேறு புதிய முயற்சிகளில் எலோன் மஸ்கின் ஈடுபாடு அவரின் வெற்றிக்கும், வருமானத்திற்கும் அடிப்படையாக உள்ளது. அவரது ஒரு நொடியின் மதிப்பு என்ன தெரியுமா?
Dubai Bharat Mart: உலகளாவிய விநியோகச் சங்கிலி மையமாக மாறும் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 'பாரத் மார்ட்' என்ற பெயரில் கிடங்கு வசதியை நிறுவுகிறது. இது இந்தியாவின் ஏற்றுமதிக்கு ஊக்கம் கொடுக்கும்
BHIM Cashback Offer: பேமெண்ட்ஸ் செயலியான BHIM தற்போது 750 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது, கூடுதலாக 1 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. திட்டம் காலாவதியாவதற்குள் ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Investing In Bankrupt Companies: முதலீடு செய்யும் பணத்திற்கு விரைவில் லாபம் கிடைக்க என்ன செய்யலாம்? அம்பானி மற்றும் அதானியின் வெற்றி ரகசியங்களில் ஒன்று...
How To Avail Loan: கூகுள் பே ஆப் மூலம் இருபதாயிரம் ரூபாய் வரை கடன் வாங்கலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற கூகுளின் வருடாந்திர கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வின் போது, நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது...
Senior Citizen FD Rates: பல வங்கிகள் வாடிக்கையாளர்களை ஈர்க்க, நல்ல வட்டியை வழங்கி வருகிறது. மூத்த குடிமக்களுக்கு என்று வரும்போது எப்போதுமே அவர்களுக்கான வட்டி விகிதம், மற்றவர்களை விட அதிகமாகவே இருக்கும்.
World's TOP CEO's: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெள்ளா, டெஸ்லாவின் எலோன் மஸ்க், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
Asian Paints Royale Glitz: ராயேல் கிளிட்ஸின் சிறப்புப் பண்டிகை பதிப்பை ஏஷியன் பெயிண்ட்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது, அவர்களின் ஆரவாரமான இந்த இண்டீரியர் எமல்ஷன் இந்தப் பருவத்திற்கான பாரம்பரியத்திற்குப் பாலமாக இருக்கும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.