பெண் பயணி ஒருவர், இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் உள்ள பூச்சிகளின் சிறிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டு, விமான நிறுவனம் வழங்கும் உணவின் தரம் குறித்து கேள்விகளை எழுப்பினார்.
Formula Of 70:20:10: முறையான முதலீட்டுத் திட்டம், என்பது பரஸ்பர நிதி முதலீட்டிற்கான ஒரு சிறந்த வழியாகும். மியூச்சுவல் ஃபண்டின் நிகர சொத்து மதிப்பு (NAV) அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளின் செயல்திறனுடன் மாறுவதால், SIP நீண்ட காலத்திற்கு இழப்புகளைச் சமன் செய்கிறது.
UPI Transactions Crossed 100 million mark: 2023ம் ஆண்டில் யுபிஐ பரிவர்த்தனைகள் 100 பில்லியனைத் தாண்டியது. செலுத்தப்பட்ட மொத்த மதிப்பு சுமார் 182 லட்சம் கோடி ரூபாய்.
போலி அழைப்புகள் மற்றும் எஸ் எம் எஸ் செய்திகளின் மூலம் மோசடி வலையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இணைய குற்றங்களுக்கு பலர் பலியாகி வருகின்றனர்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பயணிகளுக்கு பல்வேறு டூர் பேக்கேஜ்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த சுற்றுலாப் பேக்கேஜ்கள் மூலம், சுற்றுலாப் பயணிகள் ஆன்மீக மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு, குறைந்த கட்டணத்தில் வசதியாக சென்று வரலாம். ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்களின் சிறந்த அம்சம் என்னவென்றால், சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் கிடைக்கும். இதனுடன், பயணிகளுக்கு வழிகாட்டி வசதியும் கிடைக்கும். பல டூர் பேக்கேஜ்களில், பயணிகளுக்கு பயணக் காப்பீடும் வழங்கப்படுகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MNREGA) கீழ், இதுவரை 13.48 கோடி தொழிலாளர்களின் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. 12.90 கோடி தொழிலாளர்களின் ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு, சுமார் 12.49 கோடி பணியாளர்கள் ஆதார் அடிப்படையிலான சம்பள முறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு 2024 இல் இந்த 12 தீர்மானங்களை எடுத்துக் கொள்ளுங்கள், நிதி இலக்குகளை அடைவது எளிதாக இருக்கும். கடன் வாங்காமல் சிறப்பாக உங்கள் நிதி பொறுப்புகளை நிறைவேற்றலாம்.
கடன் பெற நல்ல சிபில் ஸ்கோர் அவசியம் என்பதை அனைவரும் கேட்டிருப்போம். ஆனால், வேலைக்கும் சிபில் ஸ்கோர் தேவை என்பது புதிதாக மட்டுமல்லாமல், விநோதமாகவும் இருக்கிறது இல்லையா.... ஆம் இது உண்மை செய்தி தான்...
Indian Economy: மக்கள் ஆற்றல் மட்டுமே இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை தீர்மானிக்குமா? இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், 6.5 சதவிகிதம் இலக்கை எளிதாக அடைந்துவிடும்
Bank and Stock Market Holidays: ஜனவரி 1 அன்று பங்குச் சந்தையும் வங்கிகளும் திறக்கப்படுமா அல்லது மூடப்படுமா, புத்தாண்டில் பங்குச் சந்தை எப்போது மூடப்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்
ஏசி இல்லாத ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, சாமான்ய மக்களுக்கான இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் முற்றிலும் புதிய ரயிலாகும். அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், முன்பு வடிவமைப்பு கட்டத்தில் வந்தே சதாரண் என்று அழைக்கப்பட்டது. இது ஒரு புஷ்-புல் தொழில் நுட்பத்தினால் ஆன ரயிலாகும்.
2023 ஆம் ஆண்டில், தங்கம் சுமார் 15% என்ற அளவில் நல்ல வருமானத்தை அளித்துள்ளது. 2024 ஆம் ஆண்டிலும் தங்கத்தில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு நாளை அதாவது ஜனவரி 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு மாற்றத்துடன், பல பெரிய மாற்றங்களும் (ஜனவரி 1 முதல் விதி மாற்றம்) நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளன, இது உங்கள் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
புதிய வீடு வாங்குவதற்கோ, குழந்தைப் படிப்புக்காகவோ, மகளின் திருமணத்திற்காகவோ, என பலர் கடன் வாங்க வங்கிகளை அணுகுகிறார்கள். ஆனால் அனைவரும் கடன் கிடைப்பதில்லை.
Investment Tips: பாடுபட்டு ஈட்டிய பணத்தை, திறமையாக முதலீடு செய்வதன் மூலம், பணத்தை பன்மடங்காக்கலாம். பொதுவாகவே வங்கிகளில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30 அன்று, வந்தே பாரத் போன்ற வேகத்தில் குறைந்த கட்டணத்தில் இயங்கும் 2 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.