PM Narendra Modi Vellore Visit: வேலூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை, அதாவது ஏப்ரல் 10 ஆம் தேதி வருகைதர உள்ளார். வாகன நெரிசலை தவிர்க்க மாவட்ட எஸ். பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Chennai Super Kings vs Kolkata Knight Riders: கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். . தோனியை விட சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சென்னை அணியை வீழ்த்த முடியும் என்பதும் எனக்கு தெரியும் எனக் கூறினார்.
Aishwarya Rajesh: ஷாப்பர்ஸ் ஸ்டாப் சென்னையில் தனது சில்லறை விற்பனை நிலைய செயல்பாடுகளை மேம்படுத்தியது. இந்த மறுசீரமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார்.
Nainar Nagenthiran Latest News: பிடிபட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என கூறிய நயினார் நாகேந்திரன், திமுக இதுகுறித்து வழக்கு என்ன அவசியம் உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எம்ஜிஆர் நகரில் சித்தாள் வேலைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து சுத்தியால் அடித்து படுகொலை செய்த வழக்கில் கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
Hotel Ceiling Collapse Accident Latest Update : பிரபல ஓட்டலின் மதுபான கூடம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை...
Chennai Super Kings vs Gujarat Titans: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
MS Dhoni Sathyam Cinemas: சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில், நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியும், சிஎஸ்கே வீரர்களும் நேற்று (மார்ச் 24) இரவு திரைப்படம் பார்த்துள்ளனர். அவரை காண நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.
தாம்பரம் அருகே பிரபல வழிப்பறி கொள்ளையன் வெடிகுண்டு தயாரித்து ஒத்திகையில் ஈடுபட்ட போது அருகில் இருந்த வீட்டின் மேற்கூரையில் குண்டு வெடித்த சம்பவம் அப்பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தின் திக் திக் பின்னணி இதோ!
Holi 2024 Celebration In Chennai : வண்ணமயமான பண்டியகையாக கூறப்படும் ஹோலி, விரைவில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் எந்தெந்த இடங்களில் இதை கொண்டாடலாம் என தெரியுமா? இதோ முழு விவரம்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.