கம்பெனி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர்கள் டப்பிங் பேசும் முன்பே முழு சம்பளத்தையும் கேட்பதாக காட்டத்துடன் தெரிவித்தார். அவரது பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மனுத்தாக்கல் செய்தது ஏன் என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராய் பச்சன், நேஹா தூபியா, டெபினா பொன்னர்ஜி, தியா மிர்சா மற்றும் பிற நடிகைகள் கர்ப்ப காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டனர்.
ஹீல்ஸ் அணிந்து நடப்பது தொடங்கி குண்டானது வரை பல காரணங்களுக்காக ட்ரோல் செய்யப்பட்ட பிரபல நடிகைகள்...
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கேஜிஎப் 2 திரைப்படமும் அந்த தேதியில் ரிலீஸாவதால், ஒரு நாளுக்கு முன்பே பீஸ்ட் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய சன்பிக்சர்ஸ் முடிவெடுத்துள்ளது.
பிரபல நடிகை ஆலியா பட் பிறந்த நாள் இன்று... மார்ச் 15ஆம் தேதி பிறந்த ஆலியா, இன்று 29 வயதை எட்டினார். 2012 இல் கரண் ஜோஹரின் 'ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்' படத்தில் அறிமுகமான பட், 10 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில், அவர் சிறப்பான படங்களில், திறமையாக நடித்து செய்து தனது அடையாளத்தை நிரூபித்துள்ளார்.
'ஹைவே' முதல் 'கங்குபாய் கத்தியவாடி' வரை: ஆலியாவை ஒரு சிறந்த நடிகையாக அடையாளம் காட்டிய சில கதாபாத்திரங்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.