தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோவையில் கொரோனாவுக்கு இரண்டு மூதாட்டிகள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.ஸ்டாலின் கடைசித் தொண்டனாக இருந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளதை அழகாக எடுத்து கூறியுள்ளார்கள் என முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியில் ஜி.வி.பிரகாஷ் பேட்டி.
கோவையில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர்.
Vande Bharat Train Schedule: பிரதமர் மோடி சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க இருக்கும் நிலையில், அந்த ரயில் 3 ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும். எந்தெந்த ஸ்டேஷன்களில் நிற்கும் என்ற விவரம் இங்கே
Governor RN Ravi: முன்பை விட தற்போதைய காலகட்டத்தில் சாதிப் பிரிவுகள் இரட்டிப்பு எண்ணிக்கையாக அதிகமாகியுள்ளது எனவும், அது சார்ந்த பிரச்சனைகளும் அதிகமாகியுள்ளது எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மனம் வைத்தால் 242 கோடி மரங்கள் நடுவது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை என காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tamil Serial Actress Arrest: சீரியல் நடிகை ஒருவர், தனது கணவரை கொலை செய்ய தனது ஆண் நண்பருடன் திட்டம் தீட்டியதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகையும், அவரது நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆட்சியைப் பற்றி விமர்சிக்காமல் மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேட்டி அளித்துள்ளார்.
Coimbatore: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் சிவக்குமார் என்ற நபர் மறைத்து வைத்திருந்த ஆசிட் குப்பியை எடுத்து தனது மனைவி கவிதா மீது வீசினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.