மக்கள் வாழ்வாதார பிரச்சனைகளையும், பிற விஷயங்களையும் கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்றின் அளவு குறைந்து வந்தாலும் தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக மக்கள் கருத வேண்டாம்.
COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியக் குழு மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்க்கை செயல்முறை கடந்த ஆண்டு நடைமுறையின் படியே இந்த கல்வியாண்டிலும் தொடரலாம் என்று அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 2,079 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 29 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,724 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 27,897 ஆக உள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,724 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 27,897 ஆக உள்ளது
இம்மாதம் 23 தொடங்கும் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில், நேற்று, டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 241 பேருக்கும், அதனை அடுத்து சேலமா மாவட்டத்தில் 163 பேருக்கும் புதிதாக கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 160 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 43 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,695 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 28,590 ஆக உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக வந்துகொண்டிருக்கும் அறிவிப்புக்கு மத்தியில், அங்கு, டெக்சாசில் வசிக்கும் ஒருவருக்கு ஆபத்தான வைரஸான மங்கிபாக்சின் அறிகுறிகள் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் (TN Covid Update) 2,312 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 46 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இதுவரை இல்லாத பல புது அறிவிப்புகள் வெளியாகின்றன. தற்போதைய கோவிட் சூழலில் ஒலிம்பிக்ஸ் ஏற்கனவே தள்ளிப் போடப்பட்டு, தற்போது நடைபெறவிருக்கும் சூழ்நிலையில், COVID காரணமாக ஹாக்கி இறுதிப் போட்டி நடைபெறாவிட்டால், இரு அணிகளுக்கும் தங்கம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் நிலவரம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரென்ஸிங் மூலம், ஆலோசனை நடத்துகிறார்.
"மூன்று மற்றும் நான்காம் கட்ட தேர்வுகளுக்கு இடையே 4 வார இடைவெளி அளிக்கப்பட்டுகிறது, இதன் காரணமாக நான்காவது கட்டத் தேர்வு ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 2 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 256 பேருக்கும், அதனை அடுத்து தஞ்சாவூரில் 163 பேருக்கும் புதிதாக கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 160 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 49 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,606 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 29,950 ஆக உள்ளது.
கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகரித்த ஆர் காரணி மிகவும் அதிகமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனம் இந்த ஆர் காரணி குறித்து ஒரு ஆய்வைக் கொண்டு வந்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 55 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,557 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 30,600 ஆக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.