கேரளாவில் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருப்பதால், அங்கு வார இறுதி நாட்களில் அதாவது சனி (ஜூலை 17) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) முழுமையான ஊரடங்கை விதிக்க மாநில அரசு முடுவு செய்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 282 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 187 பேருக்கும் புதிதாக கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 160 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் நடுவராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் தீபக் கப்ரா. 33 வயதிலேயே ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நடுவராக பணிபுரியும் வாய்ப்பு அனைவருக்கும் அமைவதில்லை...
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 48 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,502 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 31,218 ஆக உள்ளது.
2020 ஜனவரி 30 ஆம் தேதி தான் வுஹான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது, செமஸ்டர் விடுமுறையைத் தொடர்ந்து வீடு திரும்பிய சில நாட்களுக்குப் அவர், நாட்டின் முதல் COVID-19 நோயாளி ஆனார்.
நீங்கள் ஒரு காபி பிரியராக இருந்தால், உங்களுக்கோர் நற்செய்தி. விஞ்ஞானிகள் நடத்திய ஒரு ஆய்வில் காபி குடிப்பதால் கொரோனா வைரஸ் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று தெரிய வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு குறைந்தது 3 நாட்களுக்கு உடலுறவு கொள்ள வேண்டாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது ரஷ்ய சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்.
வைட்டமின் டி ஊட்டச்சத்தை உணவில் கூடுதலாகச் சேர்ப்பது COVID-19 ஐ ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் திரிபு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 338 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 215 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 174 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 49 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,371 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 33,224 ஆக உள்ளது.
வீட்டில் இருந்து அலுவலக வேலை பார்க்கும் தன்னுடைய அம்மாவைப் போல 8 வயது சிறுமி ஒருவர் நடித்துக் காட்டும் வீடியோ உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளது...
"மாநிலத்தில் உள்ள கோவிட் -19 நிலைமையை ஆய்வு செய்த பின்னரே பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஹரியானா அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 349 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 230 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று 180 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2020-21 கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள், பள்ளியில் நடத்தப்படும் ப்ரீ-போர்ட் தேர்வுகள், மற்றும் அரை ஆண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்கள் அப்செண்ட் என்று கருதப்படுவார்கள். அதாவது அவர்கள் தேர்வு எழுதாதவர்கள், பெயில் ஆனவர்கள் என்று கருதப்படுவார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 69 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,322 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 33,224 ஆக உள்ளது.
கோவிட் தொற்றுநோய், பொருளாதாரம், மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த ஊதியம் மற்றும் அதிக பொறுப்புகள் என மக்கள் தள்ளாடுகின்றனர். பல நிறுவனங்கள் இந்த கடினமான காலங்களில் தங்கள் ஊழியர்களுக்கு உதவ முன்வந்துள்ளன...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.