Asia Cup 2023 Date and Venue Announced: ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெறும் இடம் குறித்து நீண்ட நாளாக பிரச்னை இருந்த நிலையில், தற்போது போட்டிகளின் தேதி மற்றும் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
IND vs WI: மேற்கு இந்திய தீவுகளுக்கு அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சீனியர் வீரர்களுக்கு பதில் ஆறு புதுமுகங்களை கொண்ட இளம் அணியை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
Jio Cinema: ஐபிஎல் 2023 சீசனை முழுமையாக இலவசமாகவே ஒளிப்பரப்பியதன் மூலம் இந்தியாவில் பெரும் சந்தையை பிடித்துள்ளதாக கூறப்படும் ஜியோ சினிமா தற்போது மற்றொரு புதிய அறிவிப்பை வெளியிட்டு மிரட்டியுள்ளது.
2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு தோனி மட்டுமல்லாமல் உடன் ஆடிய 10 வீரர்களும் முக்கிய காரணம் என்று ரசிகர் ஒருவரின் ட்வீட்டிற்கு ஹர்பஜன் சிங் அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 3வது நடுவரின் முடிவை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சுப்மன் கில்லுக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் மீண்டும் ஐசிசி கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவும் தகர்ந்தது.
Gautam Gambhir On MS Dhoni: தோனி மற்றும் விராட் கோலி உடனான உறவு, ஐபிஎல் 2023 இல் நடந்த மோதல், உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக கௌதம் கம்பீர் தனது மௌனத்தை கலைத்துள்ளார். அவரது இந்த பேட்டி வைரல் ஆனதை அடுத்து ட்விட்டரே களேபரமாகியுள்ளது.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி அடைந்த பின், அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்தியா மிகவும் மோசமான சூழலில் விளையாடி வரும் நிலையில், அணியின் நட்சத்திர வீர்ர ஜடேஜா ஒரு பெரும் மைல்கல்லை எட்டியுள்ளார்.
World Test Championship Final Criticism: இந்தியப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் 'பூஜ்யம்' ஆகிவிட்டார் என்றும் அவர் 'மூளையற்றவர்' என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் விமர்சித்திருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது
கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் யாரை காதலிக்கிறார் என்ற குழப்பத்தில் அவரது ரசிகர்கள் தவித்து வருகின்றனர். இந்த திடீர் குழப்பத்துக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி, இந்திய அணியை விட 296 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் இரண்டாம் நாள் ஆட்டங்கள் முழுமையாக உள்ளது.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 318 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றமளித்தனர்.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது நாள் முதல் செஷன் முடிவில், ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்களை எடுத்துள்ளது.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 327 ரன்களை எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சு மிக மோசமான நிலைமையில் உள்ளது.
WTC Final 2023 Score Updates: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று தொடங்கிய நிலையில், லபுஷேன் - சிராஜ் ஆகியோருக்கு களத்தில் நடந்த மோதல் போட்டியை விறுவிறுப்பாக்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.