மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கும் பல சமப்வங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இளைஞர்கள் சிலர் இதில் மூழ்கியதால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், அது தொடர்பான சில அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.
Kadaisi Vivasayi Actress Death: 2021ஆம் ஆண்டு வெளியான கடைசி விவசாயி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த ஒரு நடிகை கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம் மிகவும் கொடூரமானது. அந்த குடியிருப்பின் 15 வது மாடியில் வசித்து வந்த தந்தை, தனது கள்ளக் காதலியின் வற்புறுத்தலின் பேரில் தனது இரண்டு குழந்தைகளை தூக்கி வீசி கொலை செய்தார்.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரில் மது போதையில் ஏற்பட்ட மோதலில் சக நண்பர் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், தாய்க்கு தகவல் கொடுத்துவிட்டு மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே போதை மாத்திரை கலக்கப்பட்ட மதுபான பாட்டில்களை விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 274 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவனுக்கு காதில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் அளவிற்கு ஆசிரியர் ஒருவர் கொடூர செயல் ஒன்றை செய்துள்ளார். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
நாமக்கல் மாவட்டம் ஆவத்திப்பாளையம் காவிரி கரையோரம் வெறிநாய்கள் கடித்து ஏழு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore CEO Suchana Seth: பெங்களூருவை சேர்ந்த பெண் தாெழிலதிபர், தன் நான்கரை வயது மகனை கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.