Tamil Nadu Latest News: சேலம் பெரியார் பல்கலைக்கழகளை ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி அரசு பணத்தை செலவிட்டதாக வந்த புகாரையடுத்து அதன் துணை வேந்தர் ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர்.
பழனியில் சாலையோர பழ வியாபாரியை இரண்டு இளைஞர்கள் கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
தந்தையை கொன்றவரின் மகனை 19 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப்பழியாக படுகொலை செய்த இளைஞரின் செயல் மதுரையையே மிரள வைத்துள்ளது. கருவில் இருக்கும் போது தந்தையை கொன்றவரின் மகனை கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணியை தற்போது காணலாம்.
Delhi Metro Accident: மெட்ரோ ரயிலில் கதவில் புடவை சிக்கியதால் இழுத்துச்செல்லப்பட்ட பெண் பலி. ரீனாவின் குழந்தைகளின் கல்விச் செலவை மெட்ரோ நிர்வாகம் ஏற்குமா? இந்த விபத்து நடந்தது எப்படி? முழு விவரம்.
தஞ்சாவூரில் நேற்று மனைவி உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு காரில் படுவேகமாக தப்பிச் சென்றவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு சென்றது ஏன்? என்ன நடந்தது என்பதை காணலாம்.
பொன்னேரியில் ரகசிய காதலனை சினிமா பாணியில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளார் ரகசிய காதலி ஒருவர். இப்படி கொலை செய்யும் அளவுக்கு வன்மம் வளர்ந்தது ஏன்? கொலைக்கு பின்னணி என்ன என்பதை காணலாம்.
புழல் மத்திய சிறையில் பட்டப்பகலில் பெண் கைதி ஒருவர் தப்பிஓட்டிய நிலையில் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உயர்பாதுகாப்பு கொண்ட சிறையில் இருந்து கைதி தப்பியது எப்படி எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இரண்டு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு ரவுடியை மற்றொரு ரவுடி கொடூரமாக கொலை செய்த சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது. யார் இந்த ரவுடிகள்? இவர்களுக்குள் மோதல் ஏற்பட காரணம் என்ன?
சுங்குவார்சத்திரம் அருகே பேக்கரியில் வியாபாரம் செய்து வந்த பெண்ணிடம் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 2 பேர் கைதான நிலையில் ஒருவர் மட்டும் தலைமறைமாகியுள்ளார்.
விருத்தாச்சலம் அருகே நடுரோட்டில் வெறும் உள்ளாடையுடன் பெண்களை உருட்டு கட்டையை கொண்டு மிரட்டிய இந்திய ராணுவ வீரரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்ரிமோனி மூலம் 2 ஆவது திருமணம் செய்ய பதிவு செய்த பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி நகைகளை திருடி சென்ற பலே கில்லாடி கைது செய்யப்பட்டுள்ளான். பெண்களை குறிவைத்து இவர் செய்த மோசடிகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.