இம்பேக்ட் பிளேயர் விதி தோனியை இன்னும் அதிக ஆண்டுகள் விளையாட வைக்க உதவும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் 2023 இறுதிப் போட்டியில் எம்எஸ் தோனிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தகுதிச் சுற்று 1-ன் போது அவர் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார் என கூறப்படுகிறது.
CSK Qualifies To IPL Final 2023: நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
GT vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 172 ரன்களை எடுத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார்.
IPL 2023 Qualifier 1: ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Hardik Pandya MS Dhoni: தான் எப்போதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகனாக இருப்பேன் என்றும் தோனியை வெறுக்க நீங்கள் கொடிய மனமுடையவராக இருக்க வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மே 22) நடைபெற உள்ளது. குஜராத் - சென்னை அணிகள் மோத உள்ள நிலையில், இப்போட்டி குறித்து அனைத்து தகவல்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
IPL Qualifier 1 GT vs CSK: இறுதிப்போட்டிக்கான தகுதிப்போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் நாளை மோத உள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகள தன்மை, போட்டி குறித்த புள்ளிவிவரங்கள் உள்ளிட்டவற்றை இதில் காணலாம்.
தோனியுடன் ஜடேஜா மீண்டும் மோதலில் ஈடுபட்டிருப்பாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கர்மா நிச்சயம் தண்டிக்கும் என அவர் போட்டிருக்கும் டிவிட்டர் பதிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
IPL 2023: நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பு நடந்த மினி ஏலத்தில் அதிக எதிர்பார்ப்புகளுடன் பல கோடி ரூபாய் அணிகளால் வாங்கப்பட்ட வீரர்களில் சிலர், தொடரில் சொதப்பியிருந்தனர். அவர்கள் குறித்து இதில் காண்போம்.
IPL 2023 DC vs CSK: ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
IPL 2023 DC vs CSK: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில், பிளேயிங் லெவனை மாற்றாதது குறித்து சிஎஸ்கே கேப்டன் அளித்த விளக்கத்தை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.