11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் வழக்கை இன்று விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் 30 ஆம் தேதி விசாரிக்கப்படும் என சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ளது.
தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமத்தில் உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு வரும் 24.10.2018 வரை தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்!
அரசு விழா என்ற பெயரில் கட்சி அரசியலுக்காகவும், இலாப நோக்கத்துடனும் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசின் தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைக்கும் திட்டத்தினை துவங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்!
புழல் சிறையில் முதல் வகுப்பு சிறை கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ளவும், சொந்த ஆடைகளை உடுத்திக்கொள்ளவும் அனுமதி உண்டு என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.