150 Kilo Python Swallows Alligator: 150 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு ஒன்று பெரிய சைஸ் முதலை வகையான அலிகேட்டரை விழுங்கி பதம் பார்க்கும் வீடியோ இணையவாசிகளை மிரள வைத்துள்ளது. இது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
Dangerous Python Swallows Crocodile: மலைப்பாம்பு ஒன்று பெரிய சைஸ் முதலையை விழுங்கி நடுரோட்டில் தவிக்கும் வீடியோ இணையவாசிகளை மிரள வைத்துள்ளது. இது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
கம்பத்தில் தொங்கிக் கொண்டு காகத்தை பதம் பார்த்த ராட்சத மலைப்பாம்பு ஒன்று தலைகீழாகத் தொங்குவதை காட்டும் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.
Shocking Wedding Viral Video: திருமண மேடையில் தேவையற்றதை எல்லாம் வெறும் சமூக ஊடக கவனிப்பிற்காக செய்வதன்மூலம், சில சம்பவங்கள் சோகத்தில் முடிய வாய்ப்புள்ளது. உதாரணமாக இந்த வைரல் வீடியோவை சொல்லலாம்.
Viral Video: பைக்கில் ஒரு நபர், தன்னை பார்த்து அமரும் வகையில் முன்பகுதியில் ஒரு பெண்ணையும், பின்பகுதியில் ஒரு பெண்ணையும் வைத்துக்கொண்டு செய்யும் காரியத்தின் வீடியோ பெரும் கண்டனத்தை கிளப்பியுள்ளது.
Viral Video: இந்த வீடியோவை சமூக ஊடகமான ட்விட்டரில் ஹஸ்னா ஜரூரி ஹை என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நிமிடத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவை நூற்றுக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
Jharkhand Plane Accident Video: ஜார்க்கண்டில் சுற்றுலாக்காக பயன்படுத்தும் விமானம் குடியிருப்பு கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்து 14 வயது பயணியும், விமானியும் படுகாயமடைந்தனர்.
20 அடி நீளமுள்ள மலைப்பாம்பின் பெரிய வயிற்றை பார்த்த கிராம மக்கள் உடனடியாக அதை கிழிக்க முடிவு செய்தனர். மலைப்பாம்பை வெட்டியபோது, உள்ளே ஒரு விசித்திர கால்நடை விலங்கு ஒன்று இருப்பதைக் கண்டனர்.
Crocodile Viral Video: முதலைகளை பார்த்தாலோ அல்லது முதலைகள் என்ற பெயரை கேட்டாலோ பலரும் பயந்து நடுங்கும்போது, ஒரு சிறுவன் முதலையிடம் செய்யும் செயல் தற்போது வைரலாகி வருகிறது.
Noida Car Acid Attack Video: தான் வேலை பார்த்து வந்த இடத்திற்கு காலையில் சென்றபோது, தனக்கு வேலையில்லை என திடீரென சொன்னதால், 25 வயதான நபர் ஆசீட் வீச்சில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது.
Bride Groom Viral Video: திருமண மேடையில் மணமக்கள் கொஞ்சிக்குழாவி தங்களது அன்பை வெளிப்படுத்துவதை தானே நீங்கள் அதிகம் பார்த்திருப்பீர்கள், ஆனால் இங்கே அதற்கு நேரெதிராக செய்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.
வீடியோவை 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர், மேலும் 162,000 பேர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பல இணைய பயனர்கள் அதிர்ச்சி கருத்துகளை பதிவிட்டனர்.
Snake vs Cat Viral Video: பாம்பு ஒன்று தோட்டத்தில் இருந்த பூனையை கொத்தி கொல்ல முயன்றபோது, அதனை பூனை படுவேகமாக தடுத்து தற்காத்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Cute Viral Video: தொடர்ந்து, மொபைல் பார்ப்பதால் ஏற்படும் கண் பாதிப்புகள் குறித்து 2 வயதான பெண் குழந்தை, அதன் குட்டி தம்பிக்கு அறிவுரை சொல்லும் க்யூட்டான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Monkey Viral Video: தன் குட்டியை தாய் போன்று அரவணைத்து பார்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணிடம், அதன் தாய் குரங்கு காட்டும் பாசப்பிணைப்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.