Viral Video: நூற்றுக்கணக்கானோர் சூழந்திருந்தபோது, பல பாதுகாப்பு மத்தியில் கிரிக்கெட் வீரர் ஒருவர், ரசிகரை தாக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
King Cobra vs Mongoose Fight Video: கீரிப்பிள்ளை அங்கிருந்த ராஜ நாக பாம்பை எளிதாக இரையாகக் கொள்ளலாம் என்று கருதித் தாக்கியது, ஆனால் இறுதியாக நடந்தை கண்டால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.
Wild Animal Video: இந்த காணொளியில் ஒரு சிங்கம் அங்கிருந்த வரிக்குதிரையை வேட்டையாட துரத்துவதை நாம் காணலாம். ஆனால் அதன்பின் அந்த சிங்கம் என்ன செய்தது என்பதை நீங்கள் வீடியோவில் காணலாம்.
Viral Video Of cobra Bag: ஐ! பண மூட்டை ரோட்டுல கிடக்கே? நாம கோடீஸ்வரன் தான் என்று குதூகலித்த மனிதனுக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா? பாவம் பேராசை பெருநஷ்டம் தான்...
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், சுமார் நூற்றுக்கணக்கான மலைப்பாம்புகள் ஒரு நபர் மீது விழுத்து இருப்பதை நாம் காணலாம். கிடுகிடுகக்க வைக்கும் இந்தஅ வீடியோவில் இறுதியாக என்ன நடக்கிறது என்பதை கண்டால் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், சுமார் 150 கிலோ கொண்ட மலைப்பாம்பு ஒன்று எப்படி ஒரு மதரின் மேல் ஏறுகிறது என்பதை நாம் காணலாம். இறுதியாக அந்த பாம்பு என்ன செய்கிறது என்பதை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.
காட்டில் சுற்றுலா சென்றபோது, காண்டாமிருகங்கள் சண்டை போடுவதை வீடியோ எடுத்த பயணிகளின் வாகனங்களை இரண்டு காண்டாமிருகங்கள் துரத்திய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் பெண் ஒருவர் தனது முடியில் ஒரு பாம்பை ரப்பர் பேண்ட் போல் அணிந்து இருப்பதை நாம் காணலாம். அப்போது என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.
சும்மா ரோட்டோரம் படுத்துக் கிடந்த நாயை வம்புக்கு இழுக்க நபர் ஒருவர் 20 அடி நீள மலைப்பாம்பை அதன் மீது போட்டுகிறார். இதன் பின் அந்த நாய்க்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.
Man Stork Bird Friendship Viral Video: அடிப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த நாரையை, இளைஞர் ஒருவர் காப்பாற்றிய நிலையில், கடந்த ஒரு வருடமாக அந்த பறவையும், இளைஞருக்கு மிக சிறப்பான நண்பராக மாறிவிட்டது.
Zebra vs Cheetah Video: இதில் ஒரு சிறுத்தை வரிக்குதிரையை வேட்டையாட முயற்சிக்கிறது, ஆனால் அப்போது நடக்கும் அதிர்ச்சி சம்பவம் உங்களை அதிர வைக்கும். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Snake and Sheep Viral Video | தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் பாம்பு ஒன்று ஆட்டின் முதுகில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் சவாரி செய்வதைக் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Wild Animal Video: இந்த காணொளியில் சிறுத்தைகள் கூட்டத்தை சிங்கிளாக கையாண்ட மான் கெத்தாக இருப்பதை நாம் காணலாம். இதன் பின் என்ன செய்தது அந்த மான் என்பதை நீங்கள் வீடியோவில் காணலாம்.
Bride Groom Viral Video: தெற்கு குஜராத்தில் வித்தியாசமான திருமண சடங்கு ஒன்றின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட நிலையில், அது தற்போது லட்சக்கணக்காணோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Car Accident Viral Video: நெடுஞ்சாலையில் சாகசம் செய்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழுந்த ஸ்விட் கார் ஒன்று சாலையின் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளான திகிலூட்டும் வீடியோ வைரலாகிறது.
Farmer Couple Viral Video: காதலர் தினத்தன்று மனைவியை கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சம் கணவர் என்ன செய்தார் தெரியுமா? பாவம் வீட்டுக்கு போயி என்ன பாடுபட்டாரோ என்று நினைத்து சிரிக்க வைக்கும் காமெடி வீடியோ
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.