Tiger Dog Video Viral: வாழ்வும் சாவும் ஒரு நொடியில் தான் என்பதை உணர்த்தும் வீடியோ இது... சும்மா இருக்கும் புலியை சீண்டினால், என்ன ஆகும்? இந்த வீடியோவை பார்த்தால் தெரிந்துக் கொள்ளலாம்...
Animal Fight Video: கங்காருக்களின் சண்டை வீடியோ டிவிட்டரில் வைரலாகிறது. எவ்வளவு நேரம் நிறுத்தி நிதானமாய் ரோட்டில் நின்று சண்டை போட முடியும் என்று கேட்கும் டிரெண்ட் செட்டர் வீடியோ இது...
Adorable Nature Beauty: மலர் சூல் கொள்வதை யாரும் பார்த்தது இல்லை என்று சொல்வோம் ஆனால் மலர்கள் மலரும் தருணத்தை பார்க்கும் சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணாதீங்க...
Wild Animal Fight Video: கடுகு சிறுத்தாலும் காரம் அதிகம்! நிரூபித்த புத்திசாலி நாயின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. பலவான் வாழ்வான் என்ற வார்த்தையை மாற்றிக் காட்டிய டிரெண்ட் செட்டர் வீடியோ இது...
Tiger Compared To Vadivelu Comedy: ஏய் நான் சும்மா விளையாட்டிப் பாத்தேன்ப்பா! கன்னுக்குட்டியிடம் ஜகா வாங்கும் புலிக்குட்டி வீடியோ வைரல்! இதென்ன வடிவேலு காமெடியா இருக்கே என்று தெறிக்கவிடும் நெட்டிசன்கள்
Python Viral Video: 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று எதிர்முனையில் இருக்கும் நபரை பதம் பார்க்க பிளான் செய்கிறது, அதன்பின் நடந்ததை கண்டால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது.
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கால்வாயில் ஒளிந்துக்கொண்டு இருப்பதை நீங்கள் காணலாம். அதன் பின் என்ன நடந்தது. வைரலாகி இந்த வீடியோவில் காணுங்கள்.
பாம்புகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இதுபோன்ற கதிகலங்க வைக்கும் பாம்பின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பச்சை நிறப் பாம்பு ஒன்று பறவைக் கூடை அடைவதைக் காணலாம். பிறகு என்ன நடக்கிறது என்பதை வீடியோவில் காணுங்கள்.
Terrifying Snakes Video: ஒரு பாம்பைப் பார்த்தாலே பயத்தில் ஜன்னி வந்துவிடும் என்றால், மூட்டை முழுக்க பாம்புகளை பின்னிக் கிடப்பதைப் பார்த்தால் என்ன ஆகும்?
யூடியூபில் சில ஆண்டுகளுக்கு முன்னாள் பகிரப்பட்டு இருக்கும் ஒரு வீடியோவில் அணிலும், ஆமையும் ஒரே வீட்டில் வளர்ந்து வருவதை காண முடிகிறது, இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் நீர்யானை ஒன்று படகை நோக்கி ஆக்ரோஷமாக செல்வதை நாம் காணலாம். இது படகில் இருந்த பயணிகளை திகிலடைய வைத்துள்ளது.
சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் நீர்யானை ஒன்று படகை நோக்கி ஆக்ரோஷமாக செல்வதை நாம் காணலாம். இது படகில் இருந்த பயணிகளை திகிலடைய வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.