மன சோர்வு மற்றும் மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். இந்நிலையில், உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்து மன சோர்வை ஏற்படுத்தும் சில உணவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றுவதே சிறுநீரகத்தின் செயல்பாடு.
Bathing Alert: ROவில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கொண்டு குளிக்கலாமா? இது உடலில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது, நிபுணர்களின் கருத்தை அறிந்து கொள்ளுங்கள்
Prevent Another Heart Attack: மாரடைப்பு ஏற்பட்டவர்கள் வாழ்க்கை முறை மாற்றங்களை விடாமுயற்சியுடன் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் மற்றும் மற்றொரு மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் உதவிகரமாக உள்ளது. இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
முட்டை மிகவும் ஆரோக்கியமானது மற்றும் சத்தானது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், அதிக கொழுப்பு மற்றும் கலோரி உள்ளதால், அதனை அளவோடு தான் சாப்பிட வேண்டும்.
முட்டை ஆரோக்கியத்தின் களஞ்சியம் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வது பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
Body Detox: உடலின் உள் உறுப்புகள் தூய்மை என்பது உடலின் வெளிப்புறத் தூய்மையைப் போலவே முக்கியமானது. உடலில் சேரும் அழுக்குகள் பல கடுமையான பிரச்சனைகளை உண்டாக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்க, உடலில் சேரும் அழுக்குகளை, நச்சுக்களை சுத்தம் செய்வது அவசியம்.
உணவுகள் மூலம் இயற்கையாக வைட்டமின்களை உட்கொள்ளும் போது, அதிக அளவில் சாப்பிட்டாலும், பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அதன் செறிவூட்டப்பட்ட அளவை சப்ளிமெண்ட்ஸ் அதாவது மாத்திரைகள் வடிவில் உட்கொள்ளும்போது, அதிக அளவினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.