கொரோனா வைரஸ் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளின் சிரமங்களை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுநோயின் பாதிப்புகள் மக்களை பகாசுரனாய் தொடர்கின்றன. இதற்கிடையில், ஓமிக்ரானின் புதிய துணை மாறுபாடு EG.5.1.1 வகை மாறுபாடு மே மாதத்தில் மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆசிடிட்டி பிரச்சனை பலருக்கு ஒரு நோயாக மாறுகிறது. நாம் உண்ணும் உணவிலும் குடிக்கும் பானங்களிலும் அலட்சியம் காட்டுவதால் நெஞ்சு மற்றும் வயிற்றில் எரிச்சல் உணர்வு ஏற்படுகிறது. அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதய கோளாறு, மாரடைப்பினால் ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் இருதய நோய்க்கான அறிகுறிகள் என்ன, அதை எப்படித் தவிர்க்கலாம் என்பது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
harmful 'misogynistic' trends: ஃபேஸ்புக், யூடியூப் ஆகியவை கென்யப் பெண்களுக்கு 'யோனி பார்ல்ஸ்' போன்ற தீங்கு விளைவிக்கும் 'பெண் வெறுப்பு' போக்குகளைத் ஊக்குவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
எலும்புகள் வலுவாக இருந்தால் தான் நம் உடல் வலுவாக இருக்கும். இதற்கு நாம் எலும்புகளை வலுப்படுத்தும் கால்ஷியம் மற்றும் விட்டமின் டி நிறைந்த சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இரண்டுமே தீங்கு விளைவிக்கும். தைராய்டை மேம்படுத்த அயோடின் மட்டுமே தேவை என்று பலர் நினைக்கிறார்கள்.
Do NOT Reheat Foods: சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்துவது உண்பதற்கு ஏற்ற உணவா? இந்தக் கேள்விக்கான பதில், சூடுபடுத்தும் போது அவற்றின் ஊட்டச்சத்து பெரும்பாலும் இழந்துவிடுகிறது என்பது தான்
இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதய நாளங்களில் சில வகையான அடைப்பு காரணமாக, இதயத்திற்கு போதுமான இரத்தம் கிடைக்காதபோது, மாரடைப்பு ஏற்படலாம்.
Cardiovascular Disease Foods: ஆண்டுதோறும் 17 மில்லியனுக்கும் அதிகமானோர் இருதய நோய்களால் இறக்கின்றனர். பெரும்பாலான CVD இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக ஏற்படுகின்றன
Health And Vitamins: பெண்களுக்கு இந்த வைட்டமின் சத்து மிகவும் அவசியம். உறுதியான எலும்புகளுக்கும், அழகிய திடமான தோற்றத்திற்கும் இந்த வைட்டமின் அவசியம் தேவை
உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றிலிருந்து விலகி, ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள வாழ்க்கையை நோக்கி நடை பயிற்சி மேற்கொள்வோம் என்று உறுதிமொழி எடுப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.