நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியை சுக்கு என அழைக்கிறோம். சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற பழமொழி உண்டு அதனை வைத்தே அதன் மருத்துவ குணத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உடல் எடைய குறைய பல வகையில் முயற்சி எடுத்தாலும், சரியான டயட்டை பின்பாற்றாத வரையில், உடல் எடையை குறைக்கவே முடியாது. பல சமயங்களில் நாம் செய்யும் சில தவறுகள் காரணமாக நமது எடை குறைவதற்குப் பதிலாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே போகும்.
சில தினங்களுக்கு முன் மனித ரத்தத்தில் சில மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டு வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவில் இருக்கலாம்.
மனித ரத்தத்தில் சில மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. உணவு மற்றும் பானங்கள் மூலம் மனித உடலுக்குள் பிளாஸ்டிக் சேர்வதாக கூறப்படுகிறது.
கோடை காலம் துவங்கி விட்டால் நீர்ச்சத்து குறைபாடு பிரச்னையும் வரும். கொளுத்தும் வெயிலில் நீர் சத்து குறைபாட்டில் இருந்து உங்களை காத்துக் கொள்ள சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். வெயில் காலத்தில் சந்திக்க வேண்டிய ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பல பிரச்சனைகளை தவிர்க்கவும், வெப்பம் மற்றும் வியர்வையால் ஏற்படும் நீரிழப்பு பிரச்சனையை தவிர்க்கவும் ஆன சில வழிகளை பார்ப்போம்.
கை நடுங்கும் பிரச்சனை பிரச்சனை வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையாகத் தான் இருந்தது. ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், இந்த நோய் இளைஞர்களுக்கும் ஏற்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போரில் மேலும் வலு சேர்க்கும் வகையில் Novavax Covid-19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது.
சளி, காய்ச்சல் மற்றும் இருமலுக்கு ஆண்டிபயாடிக்குகள் சஞ்சீவியாக இருந்தாலும், இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது வாழ்க்கையை முடக்கும் அளவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
உடல் எடையை குறைக்கும் பிஸ்தா: இன்றைய காலகட்ட வாழ்க்கை முறையால், மக்களின் உடல் எடை வெகுவாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது, இதுபோன்ற சூழ்நிலையில், இந்த ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிட ஆரம்பித்தால், அது தொப்பையையும் குறைக்கும்.
பெரும்பாலான மக்கள் இஞ்சியை அதன் தோலை நீக்கி பயன்படுத்துகின்றனர். உணவில் சேர்க்கும் போது இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு உள்ளது. ஆனால் அதிசய மூலிகை எனக் கூறப்படும் இஞ்சியின் பலனை முழுமையாக பெற தோலை நீக்க கூடாது என ஹார்வர்ட் பல்கலைக்கழக நிபுணர்கள் கூறுகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.