சோகம், துக்க உணர்வுகள் அதிகமாகும் போது, நம் கண்களிலிருந்து கண்ணீர் வரும். மனித உணர்வை வெளிப்படும் வகையில் வெளிப்படும் கண்ணீரில் பல வகைகள் உள்ளன என்றால் ஆச்சயர்மாக இருக்கிறதா...
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொற்றுநோயிலிருந்து உங்களை காக்க, ஆயுர்வேதத்தின் சில எளிய நடை முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தலாம்.
Health Alert: அத்திப்பழம் மிகவும் சுவையான, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பழமாகும். இதில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும் பல ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன. ஆனால், அனைத்து விஷயங்களிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன என்பதற்கு அத்திப்பழமும் ஒரு நல்ல உதாரணமாகும். அத்திப்பழத்திலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சில பண்புகள் உள்ளன. அத்திப்பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதால் சிலருக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே அளவுக்கு மிஞ்சாமல் அத்திப்பழத்தை உட்கொள்வது நல்லது. அத்திப்பழங்களை அதிகமாக சாப்பிட்டால், பல வயிற்று பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்திப்பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும்
ஒரு ஆண்டில் நாம் பல பருவங்களை எதிர்கொள்கிறோம். வானிலை மாறிக்கொண்டே இருக்கிறது. வானிலை மாற மாற, அதற்கேற்ப, உடல்நிலையும் மாறுகிறது. அதன் தாக்கம் நமது சருமத்தில் தெரியத் தொடங்குகிறது. நம் பாதங்களில் வெடிப்பு, தோல் உலர்தல், சொரசொரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நமது குதிகால்கள் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. கணுக்காலில் எண்ணெய்ப்பசை இல்லாத காரணத்தால், சருமம் மிக விரைவாக வறண்டு போகும். இந்த பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு, அப்பகுதிகளில் வலி மற்றும் வெடிப்புகளிலிருந்து ரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
இன்று உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உங்கள் உணவு பொருட்களை அடைக்கும் பிளாஸ்டிக் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. இதனால் மாசு ஏற்படுவது மட்டுமின்றி, தற்போது நம் உடலுக்குள்ளும் செல்ல ஆரம்பித்துள்ளது. இது கேட்பதற்கு சற்று வினோதமாகத் தோன்றலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை. நாம் நாள் முழுவதும் நிறைய பிளாஸ்டிக் சாப்பிடுகிறோம் என்பது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 2 லட்சம் கோவிட்-19 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன... இதில் ஒமிக்ரானின் பாதிப்பு 4,868 ஆக பதிவாகியுள்ளது...
உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த டேவிட் நபாரோ (David Nabarro), அடுத்த மூன்று மாதங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் மிகவும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்கிறார்.
மீண்டும் பொருளாதாரம் தனது இயல்பு நிலைக்கு வரத் தொடங்கி, மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட்ட நிலையில், ஒமிக்ரான பரவல் காரணமாக, மீண்டும் லாக்டவுன் கட்டுபாடுகளை எதிர் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Beauty Tips: இன்றைய பிஸியான வாழ்க்கையில், பெரும்பாலானவர்களால் சருமத்தை பராமரிக்க முடியதில்லை. நமது சூழலில் தூசி, மாசு துகள்கள் மற்றும் மணல் துளிகள் இருப்பதன் காரணமாகவும், மாறிவரும் வானிலை காரணமாகவும், தோலில் நிலை மோசமடைகிறது. முகப் பொலிவு குறைந்துவிட்டால், சில எளிய வழிகளின் மூலம், அதை சரி செய்ய முடியும். உங்கள் முகப்பொலிவை மீட்டெடுக்க உதவும் ஐந்து விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரவில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் வெந்நீரைக் குடித்தால், கொரோனா வைரஸ் நோயிலிருந்து தப்பிப்பதோடு மட்டுமின்றி பல வகையான ஆரோக்கிய நன்மைகளையும் அடையலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.