foods which clog arteries: தவறான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, நமது தமனிகளில் அழுக்கு சேரத் தொடங்குகிறது, இதன் காரணமாக இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது
இதய கோளாறு, மாரடைப்பினால் ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் இருதய நோய்க்கான அறிகுறிகள் என்ன, அதை எப்படித் தவிர்க்கலாம் என்பது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதய நோய் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வது நம்மை காத்துக் கொள்ள உதவியானதாக இருக்கும். இந்நிலையில், எந்த நேரத்தில் மாரடைப்பு அபாயம் அதிகம் போன்றவற்றை அறிந்து கொள்வதும் மிகவும் பலன் தரும்.
தென்னிந்திய உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேங்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. உங்களை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க தேங்காய் மிகவும் உதவுகிறது.
Bad side of calcium supplements: ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களின் பராமரிப்பு, நரம்பு செயல்பாடு, தசைச் சுருக்கம் மற்றும் இரத்தம் உறைதல் ஆகிய அனைத்திற்கும் கால்சியம் நமக்கு அவசியம் ஆகும்.
பாதாம் மற்றும் வேர்க்கடலை இரண்டும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இரண்டு உலர் பழங்களில் எது அதிக நன்மை பயக்கும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
வெங்காய டீ பருவகால சளி மற்றும் காய்ச்சலுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. நீரிழிவு நோயும் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது என்பதால் வெங்காய டீ தயாரிப்பதற்கான செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சில நேரங்களில் உயிரிழப்புகளைக் கூட சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், அதனை உணவு முறை மாற்றத்தின் மூலம் எப்படி சரிசெய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Silent Killer Prevention: மாரடைப்பு ஒரு 'அமைதியான கொலையாளி'யாக மாறி வருகிறது, இந்த அறிகுறிகளுடன் அடையாளம் காணவும், காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகளை அறிந்து கொள்ளுங்கள்
கொலஸ்ட்ராலுக்கான மூலிகை நீர்: உடலில் நச்சுக்களை வெளியேற்றி, கொலஸ்ட்ராலை எரித்து, மாரடைப்ப்பு அபாயத்தை குறைக்கும் ஆயுர்வேத மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆரோக்கியமான உணவு முறைகளையும், உடற்பயிற்சியும் இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு பயம் வேண்டும். வருடத்துக்கு இரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதய நாளங்களில் சில வகையான அடைப்பு காரணமாக, இதயத்திற்கு போதுமான இரத்தம் கிடைக்காதபோது, மாரடைப்பு ஏற்படலாம்.
Heart Health: இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவு மிகவும் முக்கியமானது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முதல் பல்வேறு இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பது வரை உங்கள் உணவால் அனைத்தையும் செய்ய முடியும்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் போது, நம்மில் பலருக்கு எந்த வைட்டமின் அல்லது தாது இதயத்திற்கு மிகவும் அவசியம் என்று தெரிவதில்லை. இதயம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பான இதயம் வேலை செய்வதை நிறுத்தினால், நம் வாழ்நாள் முடிந்து விட்டது என அர்த்தம்.
பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு கொட்டைகளை பின்னர் தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், அதில் புரதம், வைட்டமின் ஏ, சி, தியாமின், பொட்டாசியம், கால்சியம், ரிபோஃப்ளேவின், இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.