இருதய நோயாளி ஒருவரின் 5 வருட கோரிக்கை ஒரு மணி நேரத்தில் நிறைவேறியது. மனு கொடுத்த 1 மணி நேரத்தில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் புதிய குடும்ப அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியர்; பயனாளி கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்தார்.
கடந்த சில காலங்களாக இளைஞர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. வயதானவர்கள் மட்டுமல்லாது எல்லா வயதினரும் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். இதயத்திற்கு இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கப்படும் போது இந்த பிரச்சனை அதிகரிக்கிறது.
நமது உடலுக்கு தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது. அதோடு, மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில், முருங்கை இலையில் 25 மடங்கு அதிக இரும்புச் சத்து காணப்படுகிறது.
தவறான வாழ்க்கை முறையால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
நடிகை சுஷ்மிதா சென் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இப்போது நலமாக இருப்பதாக அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இரத்தத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதய தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது.
உடலுக்கு மிக முக்கியமான கனிமமான, பொட்டாசியம் நரம்புகளின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. ஆனால் பொட்டாசியத்தின் மிக முக்கியமான செயல்பாடு இதயத் துடிப்புக்கு உதவுவதாகும். உடலில் பொட்டாசியம் சத்து குறைபாடு தீவிரமாக இருந்தால், அது மருத்துவத்தில் ஹைபோகாலேமியா (Hypokalemia) என்று அழைக்கப்படுகிறது.
நம்மில் பலருக்கு கொத்தவரங்காயின் குண நலன்கள் பற்றி தெரியாது. இதுவும் பீன்ஸ் வகை தான் என்றாலும், அதிகமானோர் இதை வாங்குவதில்லை என்றே கூறலாம். கிளஸ்டர் பீன்ஸ், அதாவது கொத்தரவங்காய் வெப்ப மண்டல நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கொத்தவரங்காய் அதிகம் பயிரிடப்படுகின்றன.
மருத்துவ குணங்கள் நிறைந்த, கற்றாழை (Aloe Vera) சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் சிறந்தது என்றாலும், அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க வேண்டாம்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட சில பிரச்ச்னைகள் இருந்தால், சர்க்கரை வள்ளிக் கிழங்கை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.