Health Benefits of Red Chilli: சமையலுக்கு இன்றியமையாத மசாலாப் பொருட்களில் ஒன்றான சிவப்பு மிளகாய்த் தூள் பல விதமான பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது.
How To Keep Heart Healthy: இதய நோய்கள் மிகவும் கொடிய நோய்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதயம் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து போகும் சம்பவங்கள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், நமது இதய ஆரோக்கியத்திற்காக சில பழக்கங்களை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்.
தமனிகளில் ஏற்படும் அடைப்பு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆகியவற்றுடன் தற்போதைய வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மாரடைப்பு ஏற்படக் முக்கிய காரணமாக இருக்கிறது.
திருமண வாழ்க்கையில், ஒரு ஆணும், பெண்ணும் வாழ்நாள் முழுக்க மனமும், உடலும் இணை சேர்ந்து பேரின்பம் அனுபவித்தால் தான் அது வெற்றிகரமான திருமண வாழ்க்கையாக கருதப்படும்.
தமனிகளில் அடைப்பு அதிகரிக்கும்போது, உடலில் பல கொடிய நோய்கள் தாக்கும் அபாயமும் அதிகரிக்கிறது. தமனிகளை அடைக்கும் அத்தகைய 5 உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தவறான வாழ்க்கை முறையால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல கடுமையான உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
இதயத்திற்கு இதமான உலர் பழம்: உலர் பழங்களின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம், ஆனால் நம் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு முக்கிய உலர் பழத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Heart Health: தற்போதைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களால், இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் பெரிதும் அதிகரித்து வருகிறது.
பொட்டாசியம் இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய துடிப்பை சீராக்கும் பொட்டாஷியம், இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது.
Muskmelon Side Effects: முலாம்பழம் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது என்றாலும், அதனை தவறான நேரத்தில் சாப்பிடால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மருத்துவ குணங்கள் நிறைந்த, கற்றாழை (Aloe Vera) சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் சிறந்தது என்றாலும், அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க வேண்டாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.