PM Mudra Yojana: பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயம் அல்லாத சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன்களை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும்.
உச்ச நீதிமன்றம் இந்த வாரம், தேர்தல் நடைமுறை தொடர்பான முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் தேஜு தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏ கரிகோ கிரி தேர்ந்தெடுக்கப்பட்டதை நீதிமன்றம் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் ஜூலை 2023 தீர்ப்பை ரத்து செய்தது.
Tesla Car in India: இந்தியாவிற்கு வருகை தரும் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்தியாவில் டெஸ்லா கார்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
மதம், சாமி அது இருந்தால் அவர்களுக்கு போதும், சாதி மதத்தை வைத்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மக்களை பற்றி எப்படி சிந்திப்பார்கள்? என்று கோவையில் சீமான் பேச்சு.
இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு அனைத்துக்கும் ஒரே இடத்தில் தீர்வை வழங்கும் வகையில் ஒரு விரிவான 'சூப்பர் செயலி'யை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.
Lok Sabha Election 2024: பிரதமர் நரேந்திர மோடி முதல் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400+ தொகுதிகளை கைப்பற்றும் என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மரியம் ஷியூனா, இந்தியாவை மீண்டும் சீண்டும் விதமாக ஒரு சர்ச்சைக்குரிய செயலைச் செய்துள்ளார்.
இந்திய மக்களவைத் தேர்தலைச் சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனா சதி செய்யும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் தங்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Net Worth of Byju's Raveendran: நாட்டின் மிகப் பெரிய எட்டக் ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு ரூ.17,545 கோடியாக இருந்த நிலையில், இன்று அவரது சொத்து மதிப்பு பூஜ்ஜியமாக சரிந்துள்ளது.
Voter ID Card Rules:18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது மிகவும் முக்கியம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல், குடிமக்கள் தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க முடியாது.
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பாலத்தின் மீது கப்பல் மோதியதன் காரணமாக 2.6 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்தது. கப்பலில் 20 இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கையர் உட்பட 21 பணியாளர்கள் இருந்தனர்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அந்த வகையில், சீனா, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை ஏப்ரல் 1ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட இருக்கிறார்.
Income Tax Notice to Congress Party: வருமான வரி மற்றும் அபராத தொகையாக மொத்தம் ₹1,700 கோடி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள், காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
மனித மூளை போன்றே செயல்படும், 'Artificial Intelligence' என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பம் இன்று உலகின் சிந்தனை போக்கையே மாற்றி அமைத்து வருகிறது.
Arvind Kejriwal Arrest Reactions: மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக முற்றும் இந்தியா - அமெரிக்கா அறிக்கைப் போர்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.