Citizenship Amendment Act: இந்த சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லீம்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் CAA -வில் அவர்களின் குடியுரிமையைப் பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை.
சிஏஏ விதிகளின்படி, இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிஏஏ என்றால் என்ன? குடியுரிமை பெற விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சண்டிகர், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆதார் கார்டில் உள்ள தகவல்களில் ஏதேனும் தவறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆதார் கார்டில் உள்ள உங்களது பெயர், வயது பிறந்த தேதி, முகவரி போன்றவை சரியாக இருக்க வேண்டும்.
Agni-5 Nuclear Missile: இந்தியா நேற்று அக்னி 5 திவ்யாஸ்திரா சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டதாக அக்னி 5 ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.
Citizenship Amendment Act: CAA என்பது குடியுரிமை வழங்குவதற்கான சட்டம், இது குடியுரிமையை பறிக்கும் சட்டம் அல்ல. இந்த சட்டத்தின் காரணமாக, எந்த ஒரு இந்திய குடிமகனும், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள்.
CAA In India: இன்று முதல் இந்தியாவில் அமலுக்கு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், சட்டமாவதற்கு முன் கடந்துவந்த பாதை கரடுமுரடானது. 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்திருந்தாலும் பலத்த எதிர்ப்பும் கொஞ்சம் ஆதரவும் கொண்ட கடினமான பாதையில் பயணித்து தான், சட்டமாகி இருக்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம்...
உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
நிலவுக்கான சந்திரன் திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் சமுத்திரையான் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற, மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.
நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நெடுந்தூர வழித்தடங்களுக்கான, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
Sela Tunnel In Arunachal Pradesh: அருணாச்சலத்தில், சுமார் 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான இருவழிப்பாதை திட்டமான சேலா சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
LPG cylinder prices by Rs100 : பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசு என்று நிரூபிக்க மகளிர் தினத்தில் சமையல் எரிவாயு விலையை நூறு ரூபாய் குறைத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் பிரதமர்!
PM Ujjwala scheme Extended for FY25 : 2024-25 நிதியாண்டில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (The Cabinet Committee on Economic Affairs (CCEA)) முடிவு செய்துள்ளது.
CNG Price Cut: நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிஎன்ஜி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி சப்ளை செய்யும் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (Indraprastha Gas Limited (IGL)) ரூ.2.50 விலை குறைத்துள்ளது
Viksit Bharat Viksit Jammu Kashmir : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்துக் கொண்டிருந்த இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பிரதமர் மோடி...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.