JVP delegation from Sri Lanka To India: இலங்கையில் மாறும் கள நிலவரம்... சீனாவை விட்டு விலகி இந்தியாவுடன் நெருங்குமா இலங்கை? பல கேள்விகளுக்கு அச்சாரம் போடும் இலங்கை தூதுக்குழுவின் இந்திய விஜயம்...
Mukhyamantri Samoohik Vivaah Yojana: ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநில அரசும் நடத்தி வருகிறது. "முக்கியமந்திரி சமூகிக் விவாஹ் யோஜ்னா", என்ற திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் அதிர வைக்கின்றன
Islamic Cleric Salman Azhari Arrested: மதவெறி உரையாற்றிய மதகுரு சல்மான் அஸ்ஹாரி கைது பின்னணி என்ன? குஜராத் ஏடிஎஸ் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை...
Paytm வங்கி மீது ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள நிலையில், பேடிஎம் பயனர்கள் பலர் குழப்பத்திலும் பதற்றத்திலும் உள்ளனர். குறிப்பாக வணிகர்கள் மத்தியில் இந்த கவலை அதிகம் உள்ளது.
பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையிலும், மத்திய அரசு பாரத் அரிசி என்னும் திட்டத்தை தொடக்கியுள்ளது.
Bharat Ratna To Lal Krishna Advani: பாஜகவின் தோற்றம் முதல் இன்று வரை கட்சியின் ஆணிவேராக இருந்து, பாஜகவுக்கு வழிகாட்டிய திரு லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளது
Indian Princess Suriratna Alias Korean Empress: அயோத்தி ராமர் கோவில் பிராணபிரதிஷ்டை நிகழ்ச்சியை லட்சக்கணக்கான தென்கொரியர்கள் பார்த்ததற்குக் காரணம் என்ன தெரியுமா?
India vs England: விராட் கோலி தற்போது வெளிநாடுகளில் இருப்பதாகவும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் அவர் இடம் பெற மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
Budget 2024: இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது 6வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட் புதிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை தொடரும்.
Central government's Economic Survey : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.