பிப்ரவரி 1 முதல், NPS கணக்கில் இருந்து பகுதியளவு திரும்பப் பெறுதல், IMPS தொடர்பான புதிய விதிகள், SBI வீட்டுக் கடன், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் சிறப்பு FD, புதிய SGB தவணை உள்ளிட்ட 6 விதிகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன.
Recognition For Valli Kummi Attam: மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 80 வயது வள்ளி கும்மியாட்ட நடன கலைஞருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்துள்ளது...
Funded Minority Institutes Banned From Religious Teaching: அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் கட்டாய மத போதனையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
False Malicious Propaganda Of Pakistan: பாகிஸ்தானில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது
Padma Awards 2024: தங்களது துறையில் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன... ஐந்து பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு...
Cyber Alert On Sriram Consecration Day: ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தால், அதைக் குலைக்க, இந்தியாவில் வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டும் பாகிஸ்தானின் சதி அம்பலமானது...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் கலந்து கொண்ட அற்புத நிகழ்வான 'பிராண பிரதிஷ்டை' விழாவில், அயோத்தியில் உள்ள பெரிய கோவிலின் கருவறையில் திங்கள்கிழமை குழந்தை ராமர் சிலையான ராம் லல்லா சிலை நிறுவப்பட்டது.
ரயில் நிலையமா அல்லது விமான நிலையமா என்று நீங்கள் குழப்பமடையும் அளவிற்கு தோற்றத்திலும், வசதிகளிலும் நவீனமயமானதாகவும் சிறப்பானதாகவும் உள்ள ரயில் நிலையங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மைசூரு அருகே ராமர் சிலைக்கான கல் வழங்கிய கிராமத்தில் தரிசனம் செய்யச் சென்ற பாஜக எம்.பி. பிரதாப் சின்ஹாவை ஊருக்குள் வரவிடாமல் மக்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அயோத்தி பாலராமர் பிராண பிரதிஷ்டை விழாவில் ரஜினிக்கு அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அவர் வேறு இடத்தில் இருக்கை கேட்டதாகவும், ஆனால் இங்குதான் அமர வேண்டும் என விழாக்குழுவினர் சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.