LIC in Health Insurance Sector: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் நுழைவதற்கான திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நாம் நிஜ வாழ்க்கையிலும் சரி, திரைபடங்களிலும் சரி... பல வியக்கத்தக்க, நூதன திருட்டு சம்பவங்களை பார்த்திருக்க கூடும். ஆனால், ஹாலிவுட் ஸ்டண்டை எல்லாம் விஞ்சும் இந்த ட்ரக் கொள்ளையை போல் நீங்கள் நிச்சயம் பார்த்திருக்க முடியாது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்
மனதை மயக்கும் அற்புதமான இயற்கைக் காட்சிகளின் சொர்க்க பூமியான ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் வடக்கில் அமைந்துள்ளது. பாகிஸ்தான், சீனாவுடன் சர்வதேச எல்லைகளையும் பகிர்ந்து கொள்கிறது
புனேவில் மதுபோதையில் கார் ஒட்டி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அந்தக் காரை ஓட்டியது சிறுவனே இல்லை சிறுவனின் தந்தை பகீர் கிளப்பி உள்ளார் . சினிமா பாணியில் சென்று கொண்டிருக்கும் இந்த சம்பவத்தின் அப்டேட் என்ன பார்க்கலாம்.
உத்திர பிரதேச மாநிலம் ஹாபூரில், திருமண விழா அடிதடியில் முடிந்த கதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மணமகனின் ஒரு செயல் தான் காரணம். அப்படி என்ன தப்பு என கேட்கிறீர்களா...!
வெளி ஊர்களுக்கு பயணம் செய்வது அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும், செலவு கருதி பலரும் செல்ல தயங்குகின்றனர். பட்ஜெட் விலையில் தங்கும் விடுதிகள் பற்றி பார்ப்போம்.
Indian Employment And Natixis SA Ananlysis Report: 2030 க்குள் இந்தியா 115 மில்லியன் வேலைகளை உருவாக்கி, மக்களுக்கு வேலைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்
ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம். ஒவ்வொரு குடிமகனின் அடையாளத்தையும் சரிபார்க்க, உறுதிபடுத்த இது பயன்படுத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதனை அடையாளத்தை உறுதிபடுத்தும் ஆவணமாக பயன்படுத்துகின்றன.
வியட்நாமின் பட்ஜெட் விமான நிறுவனமான வியட்ஜெட் இந்தியர்களுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில், இந்தியா மற்றும் வியட்நாம் இடையே உள்ள அனைத்து நகரங்களுக்குமான விமானங்களில் அனைத்து வகுப்புகளிலும் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு, நாளை, மே 20ம் தேதி நடைபெறுகிறது. இதில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் நடைபெறுகின்றது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.