Odisha Train Accident Updates: 'ஒடிசா ரயில் விபத்துகளுக்குக் காரணமான குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள், கடுமையான தண்டனை வழங்கப்படும்': பிரதமர் மோடியின் சூளுரை
Coromandel Express Accident: Kavaach என்பது ரயில்களில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பக் கருவி. விபத்து நடைபெற்ற ரயில்களின் இன்ஜின்களில் kavach தொழில்நுட்பம் இல்லாததே விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
Indian Railways: இந்திய ரயில்வேயின் பல விதிகளை பற்றிய போதுமான விழிப்புணர்வு பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை. இவை அனைத்தையும் மக்கள் தெரிந்துகொண்டால் பல வித வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Indian Railways: சில குறிப்பிட்ட ரயில்கள் தாமதமாகும்போது உணவு இலவசமாக கிடைக்கும். ரயில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால் இந்திய ரயில்வே இலவச உணவு வழங்குகிறது.
Indian Railways: டிக்கெட் பரிமாற்றங்கள் ஒரு நபருக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நபர் ஏற்கனவே ஒருவருக்கு டிக்கெட்டை மாற்றியிருந்தால், அவர்கள் இரண்டாவது முறையாக வேறு யாருக்கும் அந்த டிக்கெட்டை மாற்ற முடியாது.
Indian Railways: பெரும்பாலான மக்கள் விரும்பும் இருக்கை லோயர் பெர்த் அல்லது சைட் லோயர் பெர்த் ஆக உள்ளது. ஆனால் இப்போது இந்த இருக்கையை பதிவு செய்ய முடியாமல் போகலாம்
Vande Bharat Chair Car: கடந்த நாட்களில் வெளியான தகவலின் படி, ரயில்வே தரப்பில் இருந்து ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. தற்போது அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
கார்கள் மற்றும் பைக்குகளின் மைலேஜ் பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்திய ரயில்வேயின் டீசல் என்ஜின்கள் எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது தெரியுமா? இல்லையென்றால், ஒரு லிட்டரில் ரயில் எவ்வளவு தூரம் ஓடுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Train Ticket: ரயிலில் ஏறும் முன் இந்த வேலையைச் செய்வது மிகவும் அவசியம். அதன்படி ரயில் டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். ரயில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் அபராதமும் விதிக்கப்படலாம்.
ரயில் அபயண நேரத்தை குறைக்க ரயில்வே எடுத்து வரும் முயற்சியில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பயணிப்பதால், பயணிகளின் பயண நேரம் வழக்கத்தை விட மிகக் குறைவாக உள்ளது.
Indian Railway Updates: ரயிலில் பயணிக்கும்போது முறையான டிக்கெட் உங்களிடம் இல்லையென்றால் பெரிய அபராதம் மட்டுமின்றி சிறை தண்டனையும் கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
Indian Railways: ஏற்கனவே பயணம் செய்ய திட்டமிட்டிருந்தவரால் பயணிக்க முடியாமல் வேறு ஒருவர் பயணிக்கும் சூழல் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ஒருவர், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் உள்ள மற்றவரின் டிக்கெட்டில் பயணம் செய்யும் வசதியை இந்திய ரயில்வே அளிக்கின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.