இந்திய இரயில்வே பற்றிய பல தனித்துவமான ஆச்சர்யமான, பலர் அரியாத தகவல்கள் உள்ளன. இதனை அறிந்து கொண்டால் இந்திய நாட்டவர் அனைவரும் அவற்றைப் பற்றி நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
Piponet Railway App: ரயில் டிக்கெட் முன்பதிவுக்காக பைபோன் என்ற புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ரயில் டிக்கெட்டுகளுடன் பல சிறந்த சேவை சலுகைகள் வழங்கப்படும்.
IRCTC: ரயிலில் முன்பதிவு செய்யும் போது ரயில்வே நிர்வாகம் அதன் பயணிகளுக்கு ஆட்டோ அப்க்ரேடேஷன் ஸ்கீமை வழங்குகிறது. இந்த திட்டத்தில், இலவசமாக டிக்கெட் எடுக்கும் வகுப்பை விட பயணிகள் ஒரு வகுப்புக்கு மேல் தரம் உயர்த்தப்படுகிறார்கள்.
Indian Railway: இந்திய ரயில்வே தினசரி கோடிக்கணக்கான பயணிகளை அவர்களின் இலக்குக்கு ஏற்றிச் செல்கிறது. ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவதில்லை. இதனால்தான் பெரும்பாலான ரயில்வே வழித்தடங்களில் கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு எப்போதும் மோதுதல் இருந்து வருகிறது.
Indian Railways Rules: தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிப்பதால், ரயிலில் இருக்கும் பெட்ஷீட்கள், துண்டுகள், தலையணைகள் காணாமல் போவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. மக்கள் ரயில்வே கொடுத்த பெட்ஷீட், டவல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார், ஆனால் இனி பயணி அப்படிச் செய்தால், ரயில்வேயால் தண்டிக்கப்படுவார்.
உங்கள் டிக்கெட் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு, சில காரணங்களால் பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தால், உங்கள் குடும்பத்தில் உள்ள எவரும் அல்லது வேறு யாரேனும் ஒருவர் உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.
Indian Railways: ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இப்போது தங்கள் இருக்கை, கம்பார்ட்மெண்ட் அல்லது கோச்சில் எந்தப் பயணிகளும் மொபைலில் உரத்த குரலில் பேசவோ, சத்தமாக பாடல்களைக் கேட்கவோ முடியாது.
RAC on Indian Railway: ரயிலில் கன்பார்ம் சீட் டிக்கெட் கிடைக்காதபோது, அச்சமயம் RAC டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த ஆர்ஏசி டிக்கெட்டின் அர்த்தம் என்ன, ஏசி கோச்சில் ஆர்ஏசி டிக்கெட் பெறும்போது படுக்கையறை அதாவது போர்வை-தலையணை மற்றும் பெட்ஷீட் கிடைக்குமா என்பதற்கான முழு தகவலை அறிந்து கொள்வோம்.
IRCTC New Rules: உங்கள் குழந்தைகளை ரயிலில் அழைத்துச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், இந்திய ரயில்வேயின் இந்த மாற்றத்தை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
Indian Railways: தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, ரயில் பயண கட்டணத்தில் 50 முதல் 100 சதவீதம் வரையிலும் இந்தியன் ரயில்வே சலுகையை வழங்குகிறது.
Indian Railways: இந்திய ரயில்வே அவ்வப்போது பயணத்தில் பலவேறு மாற்றங்களைச் செய்து கொண்டே இருக்கிறது. இம்முறை குழந்தைகளின் பயணம் தொடர்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.
இந்திய இரயில்வே: இந்தியாவின் தனித்துவமான இரயில் நிலையம் இரண்டு மாநிலங்களில் அமைந்துள்ளது. ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கும்.
Indian Railway: தெற்கு ரயில்வேயில் இருந்து கிடைத்த தகவலின்படி, ரயில்வேயின் வருவாய் சுமார் 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே இதுவரை கிடைத்த அதிகபட்ச வருமானமாகும். இத்தகைய சூழ்நிலையில், மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையை ரயில்வே மீண்டும் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.
Pets Rule In Indian Railways: நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை ரயில்களில் அழைத்துச் செல்லாமா கூடாதா என பல்வேறு சந்தேகங்கள் பலரிடமும் இருக்கிறது. அதுகுறித்த முழு தகவல்களையும இங்கு காணலாம்.
Indian Railways Rule For Women: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு வழங்கப்படும் சலுகைகள் போன்று பெண்களுக்கும் ஆதரவான வகையில் ரயில்வே துறை பல விதிகளை வைத்துள்ளது, அதனை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Tirunelveli Railway Station: 2022 - 2023 நிதியாண்டில் முதல் முறையாக, திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. இதன்மூலம், நெல்லை ரயில் நிலையத்திற்கு கிடைக்கப்போகும் புதிய வசதிகள் குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.