Indian Railways: ரயில் பயணிகளின் வசதிக்கேற்ப ரயில்வே நிர்வாகம் பல விதிகளை வகுத்துள்ளது, அந்த விதிகளை ஒவ்வொரு பயணியும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்.
Indian Railways Update: பயணிகளுக்கு பல வகையான வசதிகளை ரயில்வே செய்து தருகிறது. எனவே நீங்கள் மே மாதத்தில் சார்தாம் யாத்திரைக்கு திட்டமிட்டிருந்தால், இந்த செய்தியை கட்டாயம் படியுங்கள்.
Indian Railway Tender Policy: ரயிலில் கிடைக்கும் வசதிகளிலும், சேவைகளிலும் நீங்கள் ரயில்வே பணியாளரின் அலட்சிய போக்கை பெரும்பாலானோர் அனுபவித்திருக்க வைத்திருக்க கூடும். இதனை தடுக்க ரயில்வே வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
Indian Railways: நாம் அடிக்கடி ரயிலில் பயணம் செய்கிறோம், ஆனால் எல்லா டிக்கெட்டுகளிலும் 5 இலக்க எண் ஏன் எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வாருங்கள், இந்த எண்ணுக்கு பின்னால் இருக்கு காரணத்தை தெரிந்துக்கொள்வோம்.
பயணிகளின் வசதியையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல புதிய விதிமுறைகளை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் புறக்கணிக்கப்பட்டால், ரயில்வே கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.
Most Expensive Train in India: இந்தியாவிலும் ஒரு டிக்கெட்டின் விலை 20 லட்சம் ரூபாய் என்றும், இப்படி ஒரு ரயில் இருக்கிறது என்றும் உங்களுக்கு தெரியுமா? ஆம் இருக்கிறது..அந்த ரயில் எது என்ன ஸ்பெஷல் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
Indian Railway Train Ticket Concession: ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு ரயில்வே மூலம் வழங்கப்படும் விலக்கு மீண்டும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Indian Railways Rules: ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Indian Railways Latest News: பண்டிகை காலம் நடந்து வருவதால், ரயிலில் கன்பார்ம் டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் தற்போது உங்களுக்கு உறுதியான கன்பார்ம் டிக்கெட்டை வழங்குகிறது. எப்படு பெறுவது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Indian Railways latest update: விதிமுறைகள் நமக்கு தெரிந்து இருந்தாலும், அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால், அவ்வப்போது அதை சரிபார்த்துக் கொள்வது நல்லது. இந்த 5 ரயில்வே விதிகள் உங்களுக்குத் தெரியுமா?
Indian Railway Concession: மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை மாற்ற ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இது தவிர, டிக்கெட்டுகளுக்கான தள்ளுபடி சில கேடகரி மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
Old Pension Scheme: சமீபத்தில் சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இரயில்வே ஊழியர்கள் பல்வேறு வழிகளில் புதிய ஓய்வூதியத்துக்கு எதிராக போராடி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.