Jupiter Transit: தேவகுரு பிருஹஸ்பதி ஜோதிடத்தில் தனி இடம் பெற்றுள்ளார். குரு பகவானின் ராசி மாற்றத்தால் 4 ராசிக்காரர்கள் பெரிதும் பலன் அடையப் போகிறார்கள்.
பிப்ரவரி 19ம் தேதியன்று குரு அஸ்தமனமாகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் தேவகுரு பிரகஸ்பதி அஸ்தமனமாவது அசுபமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், அஸ்த குரு 12 ராசிகளில் சிலவற்றுக்கு சுபமான பலன்களையும் கொடுப்பார்.
ஜோதிடத்தை பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற நிகழ்வுகளின் போது தன்னுடைய ராசிக்கான பலனை மிகவும் கவனிக்கின்றனர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தரும் கிரகம் வியாழன். எனவே அதன் மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அற்புதமாக இருக்கும்.
சமீபத்தில் மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2 ஆம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3 ஆம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆனது. அதன்படி சில ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அற்புதமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு வியாழன் ராசி மாற்றம் தொழிலில்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.