Guru Asta Effects: பொதுவாக கிரகங்களின் அஸ்தமன நிலை ராசிகளுக்கு சுபமாக கருதப்படுவதில்லை. அந்த வகையில், குருவின் அஸ்தமன நிலையும் எந்த ராசிக்கும் சாதகமாக கருதப்படுவதில்லை.
Guru Peyarchi 2023: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகள் மீது இதன் சிறப்பு பலன்கள் இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi 2023: வேத சாஸ்திரங்களின்படி, ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு பகவான் மீனத்தை விட்டு, மேஷ ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். மே 1, 2024 வரை அவர் அதே ராசியில் அமர்ந்திருப்பார். மேஷ ராசியில் சஞ்சரித்த பிறகு, வியாழன் செப்டம்பர் 4 முதல் வக்ரமாவார். மேலும் டிசம்பர் 31 அன்று அவர் வக்ர நிவர்த்தி அடைவார். ஏப்ரல் 22-ம் தேதி அஸ்தமனமான குருவின் ராசியில் மாற்றம் ஏற்படும். மார்ச் 31, 2023 இல் அஸ்தமனமாகும் குரு, ஏப்ரல் 30 அன்று மீண்டும் உதயமாவார். இதற்கிடையில், வியாழன் ஏப்ரல் 22 அன்று தனது ராசியை அவர் மாற்றுவார்.
Guru Peyarchi 2023: குருவின் மகா பெயர்ச்சியின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் அபரிமிதமாக நற்பலன்களை பெறுவார்கள்.
Gajakesari Yogam 2023 Benefits: மார்ச் 22 அன்று உருவாகும் கஜகேசரி ராஜயோகம் பலருக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும், மீனத்தில் சந்திரனுடன் இணையும் குரு பகவான் சில ராசியினருக்கு யோகத்தையும் செல்வ வளத்தையும் ஏற்படுத்துவார்
Guru Peyarchi 2023: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசி, இயக்கம் மற்றும் நிலைகளை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. சில ராசிகளுக்கு இவை சுப பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கின்றன. இதனுடன் இந்த மாற்றங்களால் சுப மற்றும் அசுப யோகங்களும் ஏற்படுகின்றன.
Powerful Trigrahi Yoga In Pisces: இன்று மீன ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. மீனத்தில் குரு, சூரியன் மற்றும் புதன் என மூன்று கிரகங்கள் இணைவதால் 3 ராசிக்காரர்களுக்கு வலுவான பண மழை கொட்டும், வாழ்வில் உயர்வு உண்டாகும்.
Guru Peyarchi 2023: குருவின் மாற்றத்தால் அனைத்து ராசிகளிலிலும் மாற்றங்கள் காணப்படும், இருப்பினும், நான்கு ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள்.
Guru Gochar 2023: குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இணைவதால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகும். இந்த சிறப்பு யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சித்திரை 9 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மேலும் குரு பகவான் ராகு உடன் பயணம் செய்யப்போகிறார். இந்த கூட்டணி மற்றும் பயணத்தால் யாருக்கு ஜாக்பாட் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Hans-Malavya Rajayogam: ஹன்ஸ் ராஜ யோகம் மற்றும் மாளவ்ய ராஜ யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சில ராசிகளில் இந்த யோகங்களால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும்.
Guru Peyarchi 2023: குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் சுப யோகத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும் என்றாலும், கஜலக்ஷ்மி யோகம் அமைவது 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளித்தரும்.
Guru Rahu Yuti 2023: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது ராசி மற்றும் இயக்கத்தையும் மாற்றுகிறது. இது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. ஏப்ரல் 22, 203 அன்று தேவகுரு வியாழன் மீனத்தில் இருந்து விலகி மேஷ ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் ராகு கிரகம் ஏற்கனவே உள்ளது. அதன் காரணமாக குரு சண்டாள யோகம் உண்டாகும்.
Gajalakshmi Yogam & Jupiter Transit: 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்களின் வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் 'கஜலக்ஷ்மி ராஜயோகம்' உருவாகும். செல்வத்தில் திளைக்கப்போகும் ‘அந்த’ மூன்று ராசிகளில் உங்களுடையதும் உண்டா?
Guru Peyarchi 2023: குரு பகவான் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள், சிலருக்கு பாதகமான சூழல் ஏற்படும்.
Guru Peyarchi in 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் ஏப்ரல் 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து விலகி செவ்வாயின் ராசியான மேஷ ராசிக்குள் நுழைகிறார். பொதுவாக அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். வியாழன் கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகின்றது. ஆகையால் குரு பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
Jupiter Rise: குருவின் உதயத்தால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகமும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இவர்களது அதிர்ஷ்டம் உச்சியைத் தொடும் என்றே சொல்லலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.