Chanakya Niti: உங்களை நோக்கி துக்கம் சூழும் போது நீங்கள் பொறுமையாக இருந்தால், எந்தவித கடினமான சூழ்நிலைகளையும் சாமார்த்தியமாக வென்று மகிழ்ச்சியாக இருக்கலாம் சாணக்கியர் நீதி கூறுகிறது.
Love Strength of Men: ஆண்களின் காதல் ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள் எளிதாக கிடைப்பவை. முப்பொழுதும் காதல் செய்ய இந்த உணவு பொருட்கள் போதும். சத்தான சுலபமாக கிடைக்கும் இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் ஆற்றலை அதிகரிக்கலாம்...
Beetroot Benefits: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது சளியை அகற்ற உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்த பீட்ரூட் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் உதவுகிறது.
கல்யாண வாழ்க்கை கசக்காமல் இருக்க நீங்கள் சில விஷயங்களை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே மோதல் இருந்தாலும், அதனை சரிசெய்து கொள்வதற்கான நேரத்தை இருவரும் ஒதுக்குவது அவசியம். இதனை புகழ்பெற்ற கவுன்சிலிங் ஆசிரியர் தானிமி குரோவர் வலியுறுத்துகிறார். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பதற்கான டிப்ஸ்களையும் கூறுகிறார்.
தானம் கொடுப்பதும், உதவி செய்வதும் நமது கலாச்சாரம் பாரம்பரியம். தானங்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவை. ஆனால், சில பொருட்களை தானம் கொடுப்பது நமக்கு கஷ்டத்தைக் கொடுக்கும். அந்தப் பொருட்களை தானமாக கொடுக்காமல் இருப்பது நம்மிடம் உள்ள செல்வத்தையும் நிம்மதியையும் தக்க வைக்கும். ஒருவர் செய்யக்கூடாத தானங்கள் இவை...
வீட்டில் வளரும் தாவரங்கள் புத்துணர்வையும் நேர்மறை உணர்வையும் தருகின்றன. வண்ணமயமான மணக்கும் பூக்களைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். பூச்செடிகள் கண்ணுக்கு மட்டுமல்ல, மணம் பரப்பி மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகின்றன.
விஞ்ஞானத்தின்படி, மலர்கள் மன அழுத்தத்தை நீக்குகின்றன, வாஸ்துவின்படி, வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் மலர்களில் சில மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மிகவும் மங்களகரமான மலர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு உள்ளது. உங்கள் உணவில் சேப்பங்கிழங்கை சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பல உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.