Pradeep Gupta Viral Video: தனது தேர்தல் கணிப்புகள் முற்றிலும் தவறானதை அடுத்து, தொலைக்காட்சி சேனலின் நேரலை நிகழ்ச்சியில் தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா கண்ணீர்விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Nitish Kumar - Chandrababu Naidu: சந்திரபாபு நாயுடுவு நிதீஷ் குமாரிடம் இந்திய கூட்டணி ஆட்சி அமைவதற்கான ஆதரவு தரம்படி பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளது.
Jammu Kashmir Lok Sabha Election Result 2024: பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். பாரமுல்லா சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷீத் முன்னிலை வகித்து வருகிறார்.
Lok Sabha Election Result 2024: பாஜக முன்னணியில் இருக்கு பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதில் இருந்து 50 தொகுதிகளுக்கும் மேல் இந்தியா கூட்டணி பக்கம் திரும்ப வாய்ப்பிருக்கிறது என்று அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
Lok Sabha Election Result 2024: மத்தியில் ஆட்சியமைக்க ஆந்திராவில் அதிக இடங்களை கைப்பற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். அவர்தான் இந்த தேர்தலில் Kingmaker ஆகும் வாய்ப்புள்ளது.
Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக மற்றும் பிஜேடி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Karnataka Lok Sabha Election Results 2024: பிரஜ்வெல் ரேவண்ணா விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிவரும் நிலையில், அது தாக்கம் செலுத்தியிருக்கிறதா என்பதை இதில் காணலாம்.
Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றப்போவது யார் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். ஒடிசாவில் இன்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
Jammu Kashmir Lok Sabha Election Result 2024: ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 6 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
Karnataka Lok Sabha Election Result 2024: இந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களை கைப்பற்றுவது ஏன் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இதில் விரிவாக காணலாம்.
Villupuram Tamil Nadu Lok Sabha Election Result 2024: விழுப்புரம் மக்களவை தொகுதியில் இம்முறையும் விசிகவின் ரவிக்குமார் வெற்றிபெறுவாரா அல்லது அவரது வெற்றி வாய்ப்பை அதிமுக, பாமக தட்டிப்பறிக்குமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
Sivaganga Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் பாரம்பரியத்தை கார்த்தி சிதம்பரம் தக்கவைப்பாரா அல்லது ஏதேனும் மாற்றத்திற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து இதில் காணலாம்.
Sriperumbudur Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர். பாலு மீண்டும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாரா?, எதிர்க்கட்சிகள் அதனை தடுக்குமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
Salem Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அந்த தொகுதி குறித்த முழு அலசல் இதோ...!
Ramanathapuram Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி மீண்டும் வெற்றி பெறுவாரா அல்லது ஓபிஎஸ் வெற்றி பெற்று பாஜகவை வலுப்படுத்துவரா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
TN Lok Sabha Elections Result: லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி காலை வெளியாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பெரிதும் உற்று நோக்கப்படும் 5 ஸ்டார் தொகுதிகள் மற்றும் அந்த தொகுதி வேட்பாளர்கள் குறித்து பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியின் நிலவரம் குறித்து அப்டேட்டாக தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.