கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 21 ஆம் தேதி மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது. 14.2 கிலோ சிலிண்டர் (LPG gas cylinders) விலை ரூ .50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், 5 கிலோ சிலிண்டரின் விலையில் 18 ரூபாய் அதிகரித்துள்ளது. 19 கிலோ சிலிண்டர் ரூ. 36.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனங்களான பாரத் கேஸ் (Bharat Gas), இந்தேன் கேஸ் (Indane Gas) மற்றும் HP கேஸ் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை வழங்கியுள்ளது.
வீட்டில் இருந்த படியே உங்கள் கணக்கில் எல்பிஜி கேஸ் மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். எப்படி தெரிந்துக்கொள்வது என்பதுக் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் போது தள்ளுபடி கிடைக்கும். இதில் சிறப்பு என்னவென்றால், இந்த தள்ளுபடி மானிய விலையில் சிலிண்டர்களில் மட்டுமல்ல, மானியமில்லாத சிலிண்டர்களிலும் கிடைக்கிறது.
வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும் பாங்க் ஆப் பரோடா கட்டணம் வசூலிக்கும். மற்ற வங்கிகளும் இது குறித்து விரைவில் முடிவை எடுக்கலாம்.
இண்டேன் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்துள்ள அவர்களின் மொபைல் எண்ணுக்கு புதிய முன்பதிவு எண்ணை SMS அனுப்பியுள்ளது. இனி இந்த எண் மூலம் நீங்கள் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
எல்பிஜி சிலிண்டர்களின் விநியோக முறை நவம்பர் 1 முதல் மாறவுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தையும் கவனமாகப் படியுங்கள், ஏனெனில் அவை உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும்.
திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) பயன்படுத்துபவர்களுக்கு அரசாங்கம் மானியத்தை வழங்குகிறது, பொதுவாக, LPG விகிதங்கள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி திருத்தப்படும்..!
தற்போது, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) பயன்படுத்துபவர்களுக்கு அரசாங்கம் மானியத்தை வழங்குகிறது, பொதுவாக, எல்பிஜி விகிதங்கள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி திருத்தப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.