CSK Vs LSG Dream11 Team Prediction: ஐபிஎல் 2023 தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியடைந்த சென்னை, தனது அடுத்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை இன்று எதிர்கொள்கிறது.
IPL 2023 LSG vs DC: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ பந்துவீச்சாளர் மார்க் வுட் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
List of Released Players in IPM 2023: பத்து அணிகளில் இருந்து மொத்தம் 90 கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டனர்.
லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது நாம் இரக்கமில்லாமல் இருப்போம் என்று வீரர்களிடம் சொன்னேன் என வெற்றிக்கு பிறகு குஜராத் அணி கேப்டன் பாண்டியா கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.