Trisha Krishnan: அழகிய முகம், அள்ளும் சிரிப்பு, நேரான பார்வை, பூரிக்க வைக்கும் முகபாவம் என பல சிறப்புகளோடு தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை ஆட்சி செய்கிறார் திரிஷா என்னும் தேவதை!!
Actor Santhanam Birthday: தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான சந்தானத்தின் பிறந்தநாள் இன்று. சின்னத்திரையில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சந்தானம், படிப்படியாக முன்னேறி வெள்ளித் திரையிலும் தனது முத்திரையை பதித்தார்.
Pushpa 2: விசாகப்பட்டினத்தில் அல்லு அர்ஜுனின் வீடியோக்கள் மற்றும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. விமான நிலையத்திலேயே அவரை ஏராளமான ரசிகர்கள் வரவேற்றதை வீடியோவில் காண முடிகின்றது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகன் ராக்கிங் ஸ்டார் மனோஜ்குமார் மஞ்சு ஆறு வருடங்களுக்குப் பிறகு, திரை ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்படி அதிரடி ஆக்சனோடு களம் இறங்குகிறார்.
OTT Releases in Tamil: அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஆஹா, சோனி லிவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களில் இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ள படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Director Venkat Prabhu: இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இருமொழிகளில் உருவாகும் ‘கஸ்டடி’ திரைப்படத்தில் நாகசைதன்யா மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கின்றனர்
UpeomingTamil movies: பொங்கல் மற்றும் புத்தாண்டில் வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல்... 2023இல் வெளியான மற்றும் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.