போதை வெறியில் இருந்த கணவர் மனைவியை கத்தியால் வெட்டியதும், வலியால் துடித்த மனைவி திரும்ப கணவரை வெட்டி கொன்றதும் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ப்பு மகளால் தந்தை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரோடு சேர்ந்து கொலை செய்த பெண் போலீசில் பிடிபட்டது எப்படி ? இதோ....
கொலை, போக்சோ வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் இரட்டைக் கொலை வழக்கில் கைதான குற்றவாளி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த கொலையை அரங்கேற்ற திட்டம் தீட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் 1000 சவரன் தங்க நகை மற்றும் 50 கிலோ வெள்ளிப்பொருட்களுக்காக தம்பதி இருவர் கார் ஓட்டுநரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலனுக்காக மனைவியே கணவரை திருப்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வேலை முடிந்து வீட்டு புறப்பட்டவர் பிணமான சம்பவத்தின் முழு பின்னணி இதோ...
தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவியை கணவரே அரிவாள்மனையால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனியை அதிரவைத்த பகீர் சம்பவத்தின் முழு பின்னணி இதோ....
திருடிய பணம் மற்றும் செல்போனை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களே கொலைகாரர்களானது எப்படி ?
சென்னை அடுத்த திருவிக நகரில் மாமூல் கேட்டு கடைமுன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவுடியை கடை உரிமையாளர் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் கோவில் நில தகராறில் ஆட்டோ ஓட்டுனர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.