தமிழ்நாடு அரசு கோவை கார் வெடிவிபத்தில் போதிய கவனம் செலுத்தாமல், நடிகை நயன்தாரா விவகாரத்திற்குதான் முக்கியத்துவம் அளிக்கிறது என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா குறித்து தான் கற்பனையில் எதையும் கூறவில்லை என்றும் மலையாள பத்திரிகையில் வந்த செய்தின் அடிப்படையில்தான் கூறியதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
Nayanthara Vignesh Shivan Surrogacy Issue: ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் முறைகளின் படி மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் மற்றும் வாடகை தாயின் உடல்நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.