பணியின்போது ஊழியர்கள் தவறு செய்தாலோ, வேலையில் அலட்சியம் காட்டினாலோ அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி போன்ற நன்மைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
என்பிஎஸ் திட்டத்தில் ஒருவர் மாதந்தோறும் ரூ. 2,500 முதலீடு செய்யும்பட்சத்தில் அவருக்கு 65 வயதிற்குப் பிறகு மாதந்தோறும் கிடைக்கும் ஓய்வூதியம் ரூ.52,000 ஆக இருக்கும்.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் 7.40 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கும், இந்த சதவீத வட்டியின் மூலம் உங்கள் முதலீட்டுக்கான ஆண்டு வட்டி ரூ. 2,22,000 ஆகும்.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டத்தில் முதலீட்டாளர்கள் 10 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் மாதந்தோறும் ரூ 18500 ஓய்வூதியமாக பெற்று பலனடைய முடியும்.
How to update E-KYC in EPFO Account: இபிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை உட்பட வேறு சில முக்கிய ஆவணங்களின் தகவலை தங்கள் கணக்குடன் புதுப்பித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய வாரியத்தின் இறந்த ஊழியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2047 ஆம் ஆண்டுக்குள் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 140 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய ஓய்வூதிய அமைப்பு எனப்படும் என்பிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் ரூ. 75,000 ஓய்வூதியமாக பெற முடியும்.
எஸ்டபுள்யூபி-ல் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 வீதம் 20 ஆண்டுகளுக்கு எஸ்ஐபி-ல் முதலீடு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு மாதந்தோறும் ரூ. 35,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.