இந்தியாவில் ஓய்வூதியம் என்பது எப்போது நடைமுறைக்கு வந்தது? பணிஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பது என்ற திட்டத்தை யார் அறிமுகப்படுத்தியது யார்?
இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு வெறும் 2 ரூபாய் சேமித்தால் போதும், நீங்கள் ஆண்டுக்கு ரூ .36,000 ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
SBI Pension Loan Scheme: நீங்கள் எஸ்.பி.ஐ பேங்கில் வாடிக்கையளாராக உள்ளீர்களா? மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State bank of india) பென்சன் லோன் ஸ்கீம் பற்றி இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய அரசின் பல திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனளிப்பவை. இது அனைத்து வயது மக்களுக்கும் உதவியாக இருக்கும். சொந்த ஊரில் அல்லது வேறு நகரத்தில் வசித்தாலும் சரி, ஓய்வூதியம், செலவில்லால் சிகிச்சை என பல நன்மைகளை கொடுக்கும் ஐந்து திட்டங்களை தெரிந்து பயனடையுங்கள்…
ஆகஸ்ட் 1 முதல், அதாவது இன்று முதல், வங்கித் துறையில் பல மாற்றங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன. தேசிய தானியங்கி கட்டணம் செலுத்தும் முறைமையான (National Automated Clearing House - NACH) விதிகளை RBI திருத்தியுள்ளது
New RBI Rules: பணப் பரிவர்த்தனைகளின் சில முக்கியமான அம்சங்களில் ஆகஸ்ட் 1 முதல் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. ரிசர்வ் வங்கி இந்த மாற்றங்கள் குறித்த புதிய விதியைப் பற்றி தெரிவித்துள்ளது. மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஈ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கியமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இனி வார வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கி, தேசிய தானியங்கி தீர்வு அமைப்பின் (NACH) விதிகளை மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும்.
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் அரசாங்கம் சமீபத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் கீழ் இப்போது ஊழியர் இறந்தால், அதற்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் உதவி பெறுவார்கள்.
COVID-19 தொற்றுநோய் மற்றும் அதன் பின் விளைவுகளுக்கு மத்தியில், இப்போது, குடும்ப உறுப்பினரிடமிருந்து குடும்ப ஓய்வூதியம் மற்றும் இறப்புச் சான்றிதழைப் பெற்ற உடனேயே தற்காலிக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படலாம் என்று புதிய அறிவுறுத்தல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் சம்பளம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் கூட சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைப் பெற முடியும்! இந்திய ரிசர்வ் வங்கி இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போலந்து நாட்டில், எல்லை பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவைகளில் இருந்து ஓய்வுபெறும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து திட்டமிட்டுள்ளது, இதனால் நாட்டிற்கு சேவை செய்யும் இந்த நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு, சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் சமூகப் பாதுகாப்பைப் பெற முடியும் என அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது.
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய ஓய்வூதிய கடனுக்கு மிக எளிதாக விண்ணப்பிக்கலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஓய்வூதிய கடன் திட்டத்தின் கீழ், SBI இந்த கடன் வசதியை 9.75 சதவீத வட்டி விகிதத்தில் வழங்குகிறது..!
பெற்றோர் இறந்த பின்னர் குடும்ப ஓய்வூதியத்தின் இரண்டு தவணைகளை திரும்பப் பெற அவரின் குழந்தைக்கு உரிமை உள்ள தொகை குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DOPPW) தெளிவுபடுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.