Temples Transformation: 2014 முதல் இந்தியாவின் பிரதமராக பதவியில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் அயோத்தி மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் உள்ள பல பழமையான கோவில்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளன
Ayodhya Ramar Idol Full Photo: அயோத்தி ராமர் கோவிலில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலையின் முழு அலங்காரத்துடன் ரம்மியாக தோற்றமளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
Ayodhya Ram Temple: ராமரின் கற்பூர ஆரத்தியின் போது ஒலிப்பதற்காக, பாலிவுட் மற்றும் வணிக உலகின் பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் தவிர, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து விருந்தினர்களுக்கும் மணிகள் வழங்கப்பட்டுள்ளன.
PM Modi Rameshwaram Visit: தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தார். அவரின் ராமேஸ்வரம் பயணம் குறித்து இங்கு காணலாம்.
Captain Miller Movie Story Theft: தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை, பிரபல தமிழ் எழுத்தாளரின் நாவலில் இருந்து திருடப்பட்டுள்ளதாக பதிப்பாளர் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
Holiday Request On January 22: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜன.22ஆம் தேதி அன்று தமிழகத்தில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
Ayodhya Ram temple: கோவிலின் திறப்பு விழா அன்று நடக்கும் உணவு செலவுகளை பிரபாஸ் பார்த்துக் கொள்ள சம்மதித்துள்ள செய்தி முதல் பூகம்பத்தை தாங்க கருங்கல் பயன்பாடு வரை... அயோத்தி ராமர் கோவில் லேட்டஸ்ட் செய்திகள்
Khelo India 2024: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடரின் தொடக்க விழாவில் பிரமதர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பேசியதின் சுருக்கத்தை இதில் காணலாம்.
PM Modi Visit in Chennai: கேலோ விளையாட்டு தொடர் தொடங்கிவைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக தமிழ்நாட்டில் மூன்று நாள்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வந்தடைந்தார்.
Tamil Nadu Latest News: உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த நேர்காணல் குறித்து பேசும்போது ஆபாசமான வார்த்தையை பயன்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.