சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கோவை - பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது.
PM Modi Called MK Stalin: மிக்ஜாம் புயலுக்கு அடுத்த தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக அழைத்து பேசியதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காசி-தமிழ் சங்கமம் இரண்டாம் பதிப்பின் போது, ஆன்மீக மையங்களான வாரணாசி மற்றும் கன்னியாகுமரியை இணைக்கும் புதிய ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதன் 22-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர்.
Who Is Rajasthan New Chief Minister: இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வரின் பெயர் அறிவிக்கப்படும் என்றும், இத்துடன் 9 நாட்களாக நடைபெற்று வந்த இழுபறி முடிவுக்கு வரும்.
BJP Shivraj Singh Chouhan Reaction: டெல்லிக்கு சென்று பிச்சை எடுப்பது எனக்கு பிடிக்காது. எனக்காக எதையும் கேட்பதை விட நான் இறப்பதே மேல். நான் மத்திய பிரதேசத்தில் தான் இருக்கிறேன். இங்கேயே தான் இருப்பேன். எங்கும் செல்லமாட்டார் -சிவராஜ் சிங் சவுகான்.
Chennai Floods: மிக்ஜாம் புயலாலும், அதனால் ஏற்பட்ட மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு நிவாரண நிதியை ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார்.
Chennai Floods: 'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Bharatiya Janata Party: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கிடைத்த வெற்றிகளைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி முதல்வர்களுக்கான தேர்வை இறுதி செய்ய ஆலோசனை நடத்தி வருகிறது. அனைவரின் மனதிலும் உள்ள முதன்மையான கேள்வி.. அந்தந்த மாநிலங்களை யார் வழிநடத்துவது? என்பது தான். அதுக்குறித்து பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.