PM Modi On Bihar Caste Census: என்னைப் பொறுத்தவரை ஏழைகள் தான் பெரிய சாதி, அது தலித்தாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவனாக இருந்தாலும் சரி, ஏழைகளுக்கு நல்லது நடந்தால், அது நாட்டுக்கு நல்லது - பிரதமர்.
குன்னூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
நடுத்தர மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு, LPG சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ள நிலையில், தற்போது அவர்களது வீடு வாங்கும் கனவு நிறைவேற உதவும் வகையில் வீட்டு வசதி திட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளது.
இந்திய அரசின் வீட்டுக் கடன் மானியத் திட்டம்: அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு சிறிய வீடு வாங்குபவர்களுக்கு மானியம் வழங்க சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
Varanasi Cricket Stadium: வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மூத்த கிரிக்கெட் வீரர் சச்சின் நினைவுப் பரிசை அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கனடாவைப் பற்றிய இந்தியாவின் கவலைகள் அனைத்தும் பயங்கரவாதம் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மீதான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலை ஆகியவை என்று இந்தியா கூறியுள்ளது.
India Canada Row: "செயல்பாட்டு காரணங்களால்... இந்திய விசா சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன" என கனடாவில் உள்ள ஆன்லைன் விசா விண்ணப்ப மையங்களை நிர்வகிக்கும் BLS இன்டர்நேஷனல் இன் அறிவிப்பு தெரிவிக்கின்றது.
India Canada Row: அமெரிக்காவும் பிற நாடுகளும் இந்தியாவை சீனாவுக்கான வலுவான ஒரு மாற்றாக பார்ப்பதால், அந்த நாடுகளின் அதரவு இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கே இருக்கும்.
Kamal Haasan On Women Reservation Bill: மக்களவையில் மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கமல்ஹாசன் வரவேற்பு அளித்துள்ளார்.
PM Vishwakarma Scheme: பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பதினெட்டு பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள இந்திய கைவினைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
33 Percent Women's Reservation: 1996ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த மசோதா கடந்து வந்த பாதையை இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.