ஸ்மார்ட்போன் சந்தையில் கால் பதிக்கும் முகேஷ் அம்பானி.. இனி சியோமி, ஒப்போ, விவோ போன்களுக்கு பாய்.. பாய். இந்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் மலிவான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்படும்.
இரண்டு நிறுவனங்களும் வரம்பற்ற தரவுத் திட்டங்களை அறிவித்துள்ளதால், வீட்டிலிருந்து வேலை (Work From Home) பார்ப்பவர்கள், ஆன்லைன் வகுப்பு (Online Class) மற்றும் தரவுகளை அதிக அளவில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
சில சமயங்களில் முக்கியமான அழைப்புகளை நாம் செய்ய வேண்டிய நேரத்தில், நமது தொலைபேசியில் நெட்வொர்க் கிடைக்காமல் போய் விடுகிறது. இந்த பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் ஜியோ ஒரு அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.
சுதந்திர தின சலுகையின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோஃபை 4 ஜி வயர்லெஸ் (JioFi 4G) ஹாட்ஸ்பாட்டை வாங்குவதன் மூலம் ஐந்து மாதங்கள் வரை இலவச தரவு மற்றும் ஜியோ-டு-ஜியோ அழைப்புகளை வழங்குகிறது.
ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஆகியவை 84 நாள் ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளன, இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் எது உங்களுக்கு சிறந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.