இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்களது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலவு செய்யும் தொகைக்கு 20 சதவீதம் அதிக வட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை 1 தேதி முதல் அமலுக்கு வரும். மருத்துவச் சிகிச்சையைத் தவிர இதர அனைத்து விதமான கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இனி புதிய விதியின் படி வரி வசூலிக்கப்படும்.
Phonepe UPI Lite: போன்பே பயனர்கள், UPI பின்னை உள்ளிடாமல், 200 ரூபாய் வரை எளிதாகப் பணம் செலுத்தலாம். இதற்கான புதிய வசதியை அந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. டுக்கு PIN நம்பர் தேவையில்லை... முழு விவரம்!
500 Rupee Currency Notes: புதிய 500 நோட்டை அடையாளம் காண ரிசர்வ் வங்கி தனது வழிகாட்டுதலில் வெளியிட்டது. இது சாதாரண குடிமகனுக்கு உண்மையான மற்றும் போலி ரூ.500 நோட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிய உதவும்.
இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகள்: அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவாலானதை அடுத்து, இந்திய வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்பவர்களும் தங்களது டெபாசிட் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்ற கவலையில் உள்ளனர். நாம் முதலீடு செய்வதற்கு முன் வங்கி பாதுகாப்பானதா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
Rs.500 Currency Note Latest News: 500 ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக வைத்திருக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கலாம். இது குறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
Currency Note Latest News: 2000 ரூபாய் நோட்டை கள்ள நோட்டா என்று தெரிந்துகொள்வதற்கும், அதன் உண்மைதன்மையை சரிபார்ப்பதற்கும் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
RBI Latest News: வங்கிகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. உங்களுக்கும் வங்கி கணக்கு இருந்தால், இது உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். அதன்படி இந்த 5 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
Currency Note Latest News: 500 ரூபாய் நோட்டு தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. உங்களிடம் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தால் இது உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும்.
PPF And Union Budget 2023-24: மக்களின் பல எதிர்பார்ப்புகளை, இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிறைவேற்றவில்லை. பட்ஜெட்டில் நிறைவேறாத எதிர்ப்பார்ப்புகளின் பிரதானமாது பிபிஎஃப் அறிவிப்பு
RBI - Adani: அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.
RBI Bank Locker Rules: வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கான புதிய திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளன. அதன்படி வங்கி லாக்கர் புதிய ஒப்பந்தம் டிசம்பர் வரை கெடு நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
Wrong Bank Account: தவறுதலாக வேறொருவரின் கணக்கிற்கு அனுப்பப்பட்ட பணத்தை திரும்ப பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஒரே வங்கியாக இருந்தால் அனுப்பிய பணத்தை திரும்ப பெறுவது எளிது.
Bank Holidays in January 2023: ஜனவரி 2023 மாதத்தில் வங்கிகள் 3, 4 அல்லது 5 நாட்களுக்கு அல்ல, மொத்தம் 14 நாட்களுக்கும் வங்கி மூடப்படும். இந்த மாதம் வங்கியில் ஏதாவது வேலை இருந்தால் கண்டிப்பாக இந்த செய்தி உங்களுக்கானது.
PPF Interest Rate: பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் பொது வருங்கால வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
RBI Digital Rupee: இந்தியாவின் டிஜிட்டல் ரூபாய் பைலட் திட்டம் இன்று தொடங்குகிறது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் என 4 வங்கிகள் டிஜிட்டல் ரூபாய் டோக்கன்களை வெளியிடுகின்றன
Digital Currency RBI: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் பல மாற்றங்கள் ஏற்படும். அதன்படி ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தப் போகிறது.
Reserve Bank of India: டிஜிட்டல் கடன்களை வழங்குவதற்காக வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கான தேதியை இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.